புலப்பாட்டுக் கட்டுமான இலக்கண நோக்கில் பாரதியாரின் நாட்டுப்பற்று பாடல்களின் சொல்லாடல் பகுப்பாய்வு

[Cognitive Construction Grammar based Patriotic Discourse Analysis of Bharathiar’s Tamil Poems]

சு. ந்திரந கரன், 25 April 2019 கட்டுரை Read Full PDF

சு. ந்திரந கரன்,

சி.சித்ரா

முனனவர்பட்ட ஆய்வாளர்

நபராசிரியர் தமிழ்த்துனை.,

பாரதியார் பல்கனலக்கழகம், நகாயம்புத்தூர், இந்தியா - 641046

மின்னஞ்சள்:chandrasekaran_s@msn.com

அலைபேசி :9841983789

 

ஆய்வுச் சுருக்கம்

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நாட்டுப்பற்று பாடல்கள் படிப்நபாருக்கு, கவிஞரின் கவித்துவனடநயாடு உணர்சவழுச்சியுடன் சபாருண்னமனயத் துல்லியமாக புலப்படுத்த நவண்டும். அந்த இலக்கினன அனடயக் கவிஞர் பாரதியார் அவர்கள் னகக்சகாண்ட ஒரு கவிக்கட்டுமான (poetic construction) இலக்கணத்னத சவளிக்சகாணர்வநத இந்த ஆய்வுக்கட்டுனரயின் நோக்கமாகும். தமிழ்சமாழியின் சதாடரியல் (syntactic) உைவுகள் மூலமாகவும் சொல்லாடல் சபாருண்னமயின் (semantic) மூலமாகவும் நமலும் சதாடரியல் வனகயினங்கள் (categories) மூலமாகவும் நகட்நபாரும், படிப்நபாரும் சொல்லாடல் உணர்வினனப் புலப்பட னவக்கமுடியும். கருத்தாக்கத்னத(conceptual) தனித்தனியான வனகயினங்களாகக் வகுத்துக்சகாள்ளாமல், பகுதி-முழுனம(part-whole) சகாண்டும், அநதந ரத்தில்,“முன்னாள் அப்படி யிருந்தது- இந்நாள் இப்படியிருக்கின்றது - எந்நாள் எப்படி யிருக்குநமா? ” என்ற அடிப்பனடயில் வகுத்து தனது சொல்லாடலை இப்புது புலப்பாட்டுக் கட்டுமான இலக்கணத்துக்குள் (construction grammar) சகாணர்ந்து ஒரு எழுச்சிக் கவினதனய (emotional poem) வடித்துள்ளார். பாரதியார் பாடல்களில் காணப்படும் பல்நவறு சிறிய எளிய கட்டுமானங்கள் மற்றும் அவற்னைத் சதாகுப்பதால் சவளிவரும் அரிய சபரிய கட்டுமானங்கள் இவற்னை முன்சமாழியும் புதிய கவினதக்கட்டுமான இலக்கணமான, “தோற்றம்-வினா-கடனம” என்ற வழிமுனை எடுத்துக்காட்டுகளுடன் முன்சமாழிந்து விளக்கப்பட்டுள்ளது.

           

சிறப்பு சொற்கள்

கட்டுமான இலக்கணம், சதாடரியல் உைவுகள், கருத்தாக்க வனகயினங்கள், புலப்பாட்டுக் கட்டுமானம், கவினதச் சொல்லாடல் , உணர்சவழுச்சி

           

முன்னுனர

ஒரு மகாகவிஞனின் கவினதப் பனடப்பானது, அவர் உள்ளத்து உணர்ச்சிகளின் சவளிப்பாடும் அக்கவினதகனளப் படிப்நபார் மனதில் தூண்டப்படும் உணர்வுகளும் ஒத்து இருக்கநவண்டும் என்ற நமனலக் கவியர ர் எலியட் 1919 ஆம் ஆண்டு கூறியிருக்கின்றன. தனது எண்ண ஓட்டங்கனளயும் எதிர்பார்ப்புகனளயும், னவாக்கும் காட்சிகனளயும், நவட்னகனயயும் படிக்கும் மக்களின் மனங்களில் பதியனவப்பநத ஒரு பனடப்பின் உண்னமயான இலக்குகளாகும். ஒரு சமாழியின் சொல்லாடல், மூனள ரம்புப்பின்னல் (brain neural network) வழியான அந்தச் சொல்லாடலின் சமய்ப்புரிதலுக்கும் அவ்வுடம்படு சமய்ச்ச யலுக்கும் காரணமான பல பணிப் பரிமாற்றங்களின் (transformations) சான்றுகள் மூனளயில் கண்டறியப்பட்டுள்ளன. மனித மூனளயில், ஒரு தன்னாட்சி சபற்ை தனித்சதாகுதி சமாழிப்புலனாக்கப் பகுதியாக இல்னல. ஆனால் சமாழினயப் புலன்களால் உணர்ந்து அறியவும், படிப்படியாக சவவ்நவறு நினலகளில் சமாழியின் நினலயான சதளிந்த உட்கருத்தாக்கத்னத வடித்சதடுக்கவுமான திறன்மிக்க ரம்புறுப்புகள் சகாண்டதாக உள்ளன. இத்தனகய நுண்ணுறுப்புகள் (micro elements) மற்றும் ரம்பினழகள் (neuro connections) மூலமாக, தான் எதிர்சகாண்ட மீள்தகவல்களின் அடிப்பனடயில் எதிர்சகாள்ளவரும் புதிய சமாழியியல் கூறுகனள வனகப்படுத்தப் பயிற்சினயப் பெற்றுக்கொள்கிறேன். சமாழியின் சதாடரியல் கட்டனமப்பு என்பது சபாருண்னம சார்ந்ததும் மற்றும் பயன்அடிப்பனடயிலான ஒரு சதாகுப்பு என்பனத அறிதிைன் அல்லது புலப்பாட்டு சமாழியியல் வல்லு ர்கள் ஏற்றுக்சகாண்டுள்ளார்கள். ரம்பியல் வல்லுனர்களும் சமாழியியல் வித்தகர்களும் அவரவர்களின் அறிவியல் பார்னவயில் ஆய்வுச் சிக்கல்கனள அணுகி, சொலடலடலுக்கும் சபாருண்னமக்கும் ஏற்றத்தான் மனித மூனளயின் சயல்பாட்டின் அடிப்பனடனயத் சதளிவாக விளக்கிருக்கிறாரகள்.

           

பண்புருவாக்கமும் நிறுவு டவடிக்னகயும் (Embodiment and Entrenchment)

பாரதியார் கவினதகளில் நாட்டுப்பற்று என்னும் ஒரு பண்புருவாக்கம் பலப்பல ந ாக்கங்களில் உணரப்பட்டு உயரிய சொல்லாடல் மூலம் சவளிப்படுத்தப்பட்டு நிறுவப்படுத்திருக்கின்றது. நாட்டுமக்களின் விடுதனல இலக்னக நோக்கிய சொல்லாடல், விடுதனலக்கான விளக்கங்கள், மக்களின் எண்ணங்களின் சவளிப்பாடு, மூக மற்றும் கனல அடிப்பனடயில் மனம், அறிவு, சமாழி ஆகியனவ கலந்த ஒரு கூட்டுப்பார்னவநய ஒரு பண்புருவாக்கசமனலாம். நமலும் குறிப்பிட்ட இலக்னக நோக்கிய நபாராட்டங்கள் உள்ளிட்ட உடற்ச யல்பாடுகள் மற்றும் உணர்வு அடிப்பனடயிலான எண்ணமாற்றத்தின்வழி இனளஞர் முதல் மூத்நதார் வனர அனனவருக்கும் சபாதுவான ஒரு புலப்பாட்டு அறிதிறன் வளர்ச்சியும் இந்தப் பண்புருவாக்கத்தில் அடங்கும். உயிர்அறிவியல் சார்ந்தது, மூனள இயக்கவியல் மற்றும் மூனள நரம்புசர் கணித்துவயியல் நோக்கில் கருத்தாக்க உருவகப் பயன்பாடுகளும், உருபனியல் தன்னமகளும் பண்புருவாக்கத்தில் கருத்தில் சகாள்ளப்பட்டன. இவ்வாறு பண்புருவாக்கம் ச ய்யப்பட்ட இந்திய நாட்டுப்பற்றின் சதளிவாகவும் ஆழமாகவும் அனனவரின் மனத்திலும் நிறுவும் ச யல்பாடுகநள பாரதியார் பாடல்களின் சொல்லாடல் ஆகும். உளவியல் அடிப்பனடயிலும், புலப்பாட்டு சமாழியியல் அடிப்பனடயிலும் நாட்டுப்பற்றினை முதனினலப்படுத்தி அதன் வடிவங்களாக சமாழி, மண், பாரம்பாரியம் போன்றவை நிறுவப்பட்டுள்ளன. சொல்லாடலின் சான்றுபயன்படு நிகழ்விநல (Usage Event), ச றிவான கருத்துகளும், விளக்கங்களும் பலவிதமான வடிவங்கள் தாங்கி படம் 1ல் கண்டவாறு கவிஞரின் கவினத னட, மற்றும் மனஎழுச்சிக்கும் தக்கவாறு அனமயப்சபற்றிருக்கும்.

அடுத்தடுத்து வரும் ச ால்பயன்படு நிகழ்வுகளிலிருந்து கவினதயின் ஒட்டுசமாத்த கருத்தாக்கத்னதயும் அதன் ஆழத்னதயும் வீரியத்னதயும் பிைருக்குப் புலப்படுத்த முடியும். எனநவ, புலப்பாட்டு அனமப்பினன, பற்பல காட்சிச் ட்டகமாகக் சகாண்டு, ஒவ்சவாரு காட்சியிலும் கவிஞர்,நகட்நபார், கவிச்சிந்தனன,காலம் நபான்ைவற்னை ஒரு அடிப்பனட நினலயிலிருந்தும் அணுகலாம்.

           

படம் 1. புலப்பாட்டு சமாழியியல் ந ாக்கில் ச ால்லாடல் அனமப்பு அடுக்குகள்

           

புலப்பாட்டு அனமப்பும் மூனள ரம்புப் பின்னலும் (Cognition Structure and Brain Neural Network)

ஒரு ச ாற்சைாடர் அனமப்பினனப் புரிந்து சகாள்ளும் மனித மூனளயின் இயக்கம் ார்ந்த ஒரு சபாருத்தமான துல்லிய விளக்கம் இதுவனர கண்டறியப்படவில்னல. ரம்புக்கலங்கள், இனழகள் மற்றும் இவற்றின் பின்னல்கள் வழியான சபயர், வினன, அளசபனட ஆகியவற்னை உள்ளடக்கிய ஒரு கருத்தியல் சமாழியறியும் அனமப்பு காணப்சபைவில்னல. குறிப்பாக, ரம்புக்கலங்களின் சதாகுப்பானது, நுண்ணிய சமாழியியல் இலக்கண விதிகனளக் னகயாளும் முனைகள் முழுதுமாகக் கண்டறியப்படவில்னல. கவித்சதாகுப்பில் வருகின்றன சதாடரியல் கட்டனமப்பும், இலக்கியச் சுனவ அணிகளுக்குமான மனித மூனளயின் ரம்பியல் ார்ந்த ஒரு தானியக்க ரம்பியக்க சுற்றுகனள முன்சமாழிவநத இந்த ஆய்வின் முக்கிய நகரங்களில் ஒன்றுமாகும். அவ்வாறு சொல்லாடப்பட்ட ரம்பியக்கச் சுற்றுகளுக்கு இன சயாடு, சொல்லாடலையும், சபாருனளயும் பின்னிய பாரதியாரின் கவிச் சொல்லாடல் எவ்வாறு திறம்பட கற்பித்துக் கையழுகின்றது என்பனதனனயும் இந்த ஆய்வு விளங்குகிறது. நமனல அறிவியலாளர்களான, மருத்துவ சறியாளர்கள், ஜாக்சகண்டாஃப் மற்றும் உல்சமன் ஆகிநயாரின் கூட்டான ஒரு சதாடர் ஆய்வின் முடிவாக, ஒரு சதாடரியல் அனமப்பினன உள்வாங்கி, அதனன ரம்புவனல காட்சிப்படுத்துதல், மற்றும் நரம்புசார் உளவியல் நகாட்பாடுகளின்படி கால இனடசவளியுடன் தகவல் செயலாகும் நதனவயான பணிகள் னடசபறும் மனித மூனளயின் பகுதிகள் சதளிவாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆயினும் இந்தத் சதாடரியல் அனமப்பு மூனளயில் தங்கும் பகுதி அல்லது இடம் உறுதி ச ய்யப்படவில்னல. இதற்கும் நமலாக, கடந்த நூற்றாண்டின் அரியசதாரு ஆய்வுப்பிரிவாக ச யலாக்க ரம்பு இடப்பகுதிகளுக்கு பதிலாக, மூனளயின் எண்ணப்பகுதிகள் முக்கியப்படுத்தப்பட்டன. நமலும் முதலில் எப்நபாது சான்றுடைசாரின் இயக்கக் குறியீடுகள்,எண்ண அனலகளின் சபாறிகனளத் தூண்டி விடுகின்றன என்பதும் ஆராயப்பட்டன.

உளவியல் அடிப்பனடயிலும் சமாழியியல் அடிப்பனடயிலும் சமாழியின் கட்டனமப்பு ஆராயப்படும்நபாது, அதிகமான முக்கியத்துவத்துடன் உயிரியல், ரம்பியல், புலப்பாட்டியல் மற்றும் தகவல் அறிவியல் கண்நணாட்டங்களும், குனைவான முக்கியத்துவத்தில் மூக அறிவியல் மற்றும் மனிதவள நமம்பாடும் கருத்தில் சகாள்ளப்படுகின்றன. இவ்வாறு, புலன்கள்வழி உணரப்படும் சமாழியானது மனித மூனளயில் எவ்வாறு சயல்வடிவம் சபறுகின்றது என்றும் ஆய்வு ச ய்யப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டு வருகின்றன. மின்னனல-வனரவியல் மற்றும் காந்தஅனல வனரவியல் சதாழில் நுட்பங்களின் உதவியுடன் செயல்,சபாருண்னமச் சூழலில் மனித மூனளயானது சதாடரியல் தகவல்கனள அணுகும் கால ந ரத்னதக்கூட மிகத்துல்லியமாகக் கணித்துவிட முடிகின்றது. உளவியலாளர்களுக்கு இத்தரவுகள் சபரிதும் உதவிகரமாக உள்ளன என உளவியல் அறிஞர்கள் பினரசடர்சி, ஹாகூர்ட், பல்வர்முல்லர் மற்றும் சினடநராவ் ஆகிநயார் சமய்பித்து உள்ளனர். இருப்பினும் சமாழியின் சொற்சைாடர் அனமப்பானது எவ்வாறு ல்ல இயக்கம் சகாண்ட ஒரு மூனளயின் ரம்புக்கலச் சுற்றுகளில் முன்னிறுத்தப்படுகின்ைது என்பதும் எவ்வாறு ரம்புப்பின்னலால் னகயாளப்படுகின்றது என்பதும் தீர்க்கப்படாத பல்துனைச் வால்களாக இன்றளவும் இருக்கின்ைன.

           

கட்டுமான இலக்கணங்கள் ( Construction Grammar )

கட்டுமான இலக்கனம் வடிவாக்க ச றிமுனைகள் பலவற்றில் முதலாவதாக, கி.பி 1980 -1990 ஆண்டுகளில் பர்க்கிளி கட்டுமான இலக்கணம் என்னை கட்டனமப்னப, ஃபில்சமார், ஓ’நகானூர் மற்றும் னமக்நகலிஸ் என்னை முப்சபரும் நபராசிரியர்கள் அசமரிக்கப் பல்கனலகழகமான பர்க்கிளியிலிருந்து சவளியிட்டார்கள். இந்த கட்டுமான இலக்கணமானது, கருப்சபாருனளயும் உரிப்சபாருனளயும் ஒநர தளத்தில் அணுகி, அவற்றிற்கு அனட-மதிப்பு-அணிகளாக வடிவம் சகாடுக்கப்பட்டு அதன்நமல் அனனத்து கணிதச் ச யல்பாடுகனளயும் அவற்னைச் ச யல்படுத்த ஏற்றதனை வழிமுனைகனளயும் ஆய்வு ச ய்தனர். அடுத்ததாக, கி.பி 1993 சதாடங்கி 1999 ஆம் ஆண்டு முடிய ஃபில்நமார் மற்றும் நக ஆகிநயாரின் கூட்டு முயற்சியால் கட்டுமான இலக்கணக் நகாட்பாடுகள் உருவாக்கப்பட்டன. கட்டுமான இலக்கணம் சபாதுவாக, <ஏற்றதொரு படிவத்தில், ஏற்ற வினனனயப்> புரிகின்றது என்பதனன வளியுறுத்தும் இலக்கண மாதிரிகளின் சதாகுப்பாகும். இம்மாதிரிகள் சபாருண்னம சார்ந்தது உள்வினனகனளநயா அல்லது சொல்லாடல் சார்ந்தது பயன்பாட்டு வினனகனளநயா விவரிக்கலாம். அனனத்து வனகயான கட்டுமான இலக்கனங்களும் சொற்பதங்கள் தாண்டிய சபாருண்னம சகாண்ட, ஒரு உயரிய கட்டனமப்னபப் பல அடிப்பனட சதாடர்கூறுகனளக் சகாண்டுதான் விளக்கப்படுகின்றது. கட்டுமான இலக்கண ச றிமுனைகள், சீரான விளக்குறு வழிமுனைகனளக் கனடப்பிடிக்கிைநதா இல்னலநயா, இந்ச றிகள் ஆய்வுக்கண்நணாட்டங்களான, துனணசமாழி வளர்ச்சி, உனரயாடல் பயிற்சி, மூகப்பயன்பாடுகள் ஆகியவற்னையும், ஆய்வின் ந ரினடயான இலக்குகனளயும் சபாறுத்நத அமைகின்றது. ஏற்ற படிவம் என்பதில் உள்ள சொல்லாடலும் , சபாருண்னம மற்றும் அணிகள் ஆராயப்பட்டாலும், ஏற்ற வினனகள் எண்ண சதாகுப்பின் அடிப்பனடயில் மூனளயின் புலப்பாட்டு மற்றும் சமய்னம அறியும் வினனகள் தான் வால்களாக இந்த ஆய்வில் கருதப்பட்டுள்ளன. கட்டுமான இலக்கனம்ச் சொற்கள் சமாழியியல் நகாட்பாடுகளின் சொல்லும் சான்றை அனமப்பும் சபாருண்னமயிலிருந்து விலக்கப்பட்ட ஒரு தனித்தனியான முடிச்சுகள் அல்ல என்பனத சொல்லியிருக்கிறார்கள். வடிவமும் வினனயும் எண்ண ச றிமுனைகனள (2006, 2010) ஆண்டுகளில் நகால்டுசபர்க் மற்றும் பாஸு அவர்களும் மிக ந ர்த்தியாக விளக்கியுள்ளார்கள். சொல்லும் அதன் சதாடர் அனமப்பும் சபாருண்னமயுடன் இணக்கப்பட்டது நபாலநவ, மனித மூனளயின் ரம்புக்கலன்கள் பிணக்கப்பட்டுள்ளன என்பநத இவ்விடத்தில் எழுகின்றன முக்கியமான ஆய்வு வினாவாகும். மூனளயின் ரம்பினழகளின் வழியாக எவ்வாறு சமாழியியல் தரவுகள் ந ரடியாக அணுகப்படுகின்ைனவா அல்லது சமாழியிலக்கண விதிகள் மூனளயின் முடிச்சுகளில் ந மிக்கப்படுகின்ைனவா என்பசதல்லாம் இந்த ஆய்வின் மிகச் சிக்கலான குழப்பங்களாகும். கட்டுமான இலக்கணம் என்பது சமாத்தத்தில் ஒரு சீரான பகுப்பாய்வுக்கான சமாழியின் குறிப்பிட்ட சில விந டத்தன்னமகனள மட்டுநம கருத்தில் சகாள்ளாமல், சமாழியியலின் கருவான சில அடிப்பனடத்தன்னமகனளயும் கருத்தில் சகாண்ட, ஒரு வலுவான திட்ட உருஅனமப்புகளின் பின்னலாகும். இந்த கட்டுமான இலக்கணம் என்பது உளவியல், ரம்பியல் மற்றும் மூகவியல் நகாட்பாடுகளின் வழியாக ஒர் எண்ண வனலப்பின்னலாகி சொல்லாடலின் னடக்கும் மற்றும் வடிவத்துக்கும் ரியான சபாருண்னமனயத் தந்து புலப்பாட்டுக்கு உதவியாக இருக்கும். இந்த இலக்கணத்தின் வரம்புகள் பனடப்பாளினயப் சபாறுத்து அவர்தம் எண்ண அனலகளின் வீச்ன ப் சபாறுத்தும், அவர்தம் பனடப்பு சமாழியின் அனனத்து இலக்கண நியதிகளுக்கும் உட்பட்டதாக இருப்பனதத் தவிர நவறு எந்த வரம்புகளும் இல்னல என்நை கூறலாம். கட்டனமப்புகனளயும் தாண்டிச் சில ச யலாக்கப்பணிகனள அடக்கிய ஒரு சவளிப்பாட்டு வடிவத்னத உருவாக்கிக் சகாணர்தநல கட்டுமானங்கள் ஆகும்.

           

பாரதியார் கவினதச் சொல்லாடல் வடிவமும் புலப்பாட்டு இயக்கிகளும்

பாரதியாரின் கவினதச் சொல்லாடல், சமாழியின் எழுத்திலக்கணம், ச ால்லிணக்கணம், சபாருள் இலக்கணம், யாப்பு இல்லக்கணம் மற்றும் அணியிலக்கனத்நதாடு அனமந்துள்ள எழுச்சித் தகவல் சவள்ளசமனக் கருதாலம். பாரதியின் உணர்வுகளுக்கு ஒப்ப தனது எண்ணங்கனள ஒருங்கினணத்த, ஒரு கவிகட்டுமானப் சபாறியாளர் என்நை கூறமுடியும். கட்டுமானங்களுக்கு அடிப்பனடயான செயல் சபாருள், அணிநயாடு, அன்னையக் காலச்சூழலுக்கு ஏற்றவனவாறு, நகட்நபாரின் கவனத்னத ஈர்க்கும் சபாருட்டு, தக்க இராக தாளத்நதாடும் கவினதகனளப் பனடத்துள்ளார். நகட்நபார் மூனளயில் மூக சிந்தனன மற்றும் விடுதனல உணர்வினன வினதக்கும் விதமாக அல்லது நவட்னக மண்டபத்னத எழுப்பத் நதனவயான கட்டுமானப் சபாருட்கனளயும் ந ர்த்நத வழங்கியுள்ளார். தனிமனித உளவியல் மற்றும் மூக சிந்தனனநயாடும் , நாட்டின் இனையாண்னம நமம்படுத்தும் நோக்நகாடு அந்நாளில் பாரதம் ஆக்கித் தந்தனதயும் இந்நாளில் நத த்தின் நினலனமனயயும் நினனவுகுறுகின்ற்னர். நமலும் கவிஞனின் எதிபார்ப்புகனள தனக்கும் புலப்படுத்தி, பின்னிருக்கும் அநத உணர்வில் புலப்படுத்தும் சிைந்தசதாரு கட்டுமானக் யுக்தினயக் கவினதகளில் னகயாண்டுள்ளார்.. இந்த இரு சவவ்நவறு கட்டுமான இலக்கணங்களின் கூறுகள் முற்றிலும் இணக்கமாக இல்லாதிருப்பின் கவினதப்பனடப்பால் மூகப் பலனில்னல. கவிஞருக்கும் படிப்நபாருக்கும் இனடநய இருக்கும் இந்தக் கட்டுமான இலக்கணக் கூறுகளான, <தோற்றம்,வினா,கடனம> ஆகியவற்னை சவளிப்படுத்தும் இயக்கிகளான, <உணர்வு, உளவியல், கடனம, வாழ்வுச்சூழல்>ஆகியனவயும் இனணயாக அனமந்தால் கவிச்ச சொல்லாடல் ரியாகக் கட்டுமானத்துக்குள் சகாண்டு வரப்பட்டுள்ளன. அதே தேரத்தில் எதிர்பார்த்த புலப்பாட்டினனக் சகாணர்ந்து அதற்நகற்ைவாறு மூகத்தின் உளவியல்படி ச யல்பாடுகளள இயக்கும்.

           

படம் 2. பாரதியாரின் புலப்பாட்டுக் கட்டுமான இலக்கணக் கூறுகள்

           

புலப்பாட்டு குறியீடுகளாகச் சொல்லாடல் சதாடர்கனளயும் சபாருண்னமக் கூறுகனளயும் கீழ்க்கண்டமடக்னகயாக்க் குறிப்பிடலாம். மகாகவிபாரதியார் தனது கவினதகளின் சொல்லாடலால் உைவுகள் மூலம் ரியான புலப்படு கட்டுமானப் பணிக்காக உைவு நமலும் குறிப்பீட்டு ஒத்தியல்புகனளயும் விட்டுச் ச ன்றுள்ளார்

           

           

           

           

அட்டவனன

1.மகாகவி பாரதியார் பாடல்களில் நாட்டுப்பற்றுச் சொல்லாடலின் பொதிந்த புலப்பாட்டு கட்டுமான இலக்கணம்

           

ஆகுசபயரும்(Metonymy), உருவகமும்(Metaphor) அவற்றின் புலப்படத்தக்க கட்டுமான உைவுகளும்

ஆகுசபயர் அடங்கிய கவினதச்ச ால்லாடனல புலப்படுத்த கட்டுமான இலக்கணத்தின் கூறுகளான, உைவு ஒத்தியல்புகனள மனித மூனளயானது பயன்படுத்திக்சகாள்ளும். எடுத்துக்காட்டாக, காரண-காரியம், முதல்-சதாடர்ச்சி, வினா-வினட மற்றும் சிக்கல்-தீர்வு நபான்ை எண்ணற்ை சமாழியியல் குறியீடுகனளக் சகாண்டுப் புலப்படுத்த முடியும்.

           

ஆகுபெயர் இயல்புகள் கட்டுமான உறவு காரணம்-காரியம்நேர்-மறைபொருள்ஒத்தியல்புகள் பாடல்.பத்தி.அடி

           

           1.3.3. ஓர்தாயின் வயிற்றில் மறைபொருள் சகோதரரன்றோ? பிறந்தோர்

           5.4.1. முத்துக் குளிப்பது நேர்பொருள் தென்கடலிலே

           5.4.2. மொய்த்துவணிகர் மறைபொருள் பல நாட்டினர்

           5.13.4.நேர்மையவர் மேலவர் மறைபொருள் நீதிநெறி உதவும்

           5.13.4. கீழவர் மற்றோர் மறைபொருள் உதாவாதவர்

           15.1.3 அஞ்சி அஞ்சிச் சாவார் நேர்மறை அஞ்சாத பொருளில்லை

           

நமற்காணும் ஆகுசபயர் புலப்பாடுகனள அதனதன் ந ரினடயான அல்லது மனைசபாருட்களின் மூலமாகவும் கவினதகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆகுசபயரின் உைவுவழி ஒத்தியல்புகளின் (Relational Coherence Connectors) கூட்டுப்சபாருண்னமனயக் சகாண்டும் புலப்பாடுத்திைனனக் கீழ்க்கண்ட கணிதச் மன்பாடுகள் மூலம் எளிதில் கணிக்கமுடியும்.

           

           

பாரதியாரின் கவினதச் ச ால்லாடல்களில் காணப்சபறும் பல்நவறு வனகயான கருத்தாக்க உருவகங்கனள அநத உணர்வில் புலப்படுத்தக் குறியீட்டு ஒத்தியல்புகள் இனணப்புகள் (Referential Coherence Connectors) இடம்சபற்றுள்ளன.

           

கருத்து உருவகம் இயல்புகள் கட்டுமான தொடக்கம்-இலக்குஎழுச்சி-செயல் குறிப்பீட்டு ஒத்தியல்புகள்

           

           28.1.1. சுதந்திரதாகம் என்று தணியும் அடிமையில், விலங்குகள்

           3.3.3. தங்கம தலைகள் ஈன்று - அமுதூட்டி இல்லறம்

           4.4.3. சேனைக் கடல்காக்குந் திறல் மல்லர்தஞ்

           15.1.5. வஞ்சனைப்பேய் அஞ்சி அஞ்சி நிலை கெட்டமாந்தர்

           53.1.4. நெஞ்சு கொதித்து மாதர்தம் மெய் சுருங்குகின்றார்

           11.2.2. சுதந்திரநாதம் பொங்கியது எங்கும்

           12.1.2. பதமலர்க் கேநான் சூட்டமாதா மாலை

           

பாரதியார் பாடல்களின் உருவகங்கனள ரியாகப் புலப்படுத்த கட்டுமான குறிப்பீடுகனளயும் அவற்றின் ஒத்தியல்புகனளயும் சகாடுத்துச் ச ன்றுள்ளார். சதாடக்கப் புலத்திலிருந்து இலக்கு ந ாக்கிய ஒரு சபாருத்தம் காண இந்த குறிப்பீட்டு ஒத்தியல்புகள் பயன்படுத்திக்சகாள்ள முடியும். இந்தநபரினை கருத்தாக்க உருவகங்களில் ஏற்ற சபாருத்தம் காண, <நிகழ்வு-அனமப்பு-வினளவு> எண்ண அணுகுமுனைகள் பாரதியாரால் கவினதச் சொல்லாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. “சுதந்திர நவட்னகயால் இந்திய மக்கள் விடுதனல என்னும் தாகத்தில் வாடி, அடினம என்னும் சவய்யிலில் வவருந்துகின்றார்கள்” என்னும் சபாருள்பட,தாகம் என்பனதத் சதாடக்கப் புலத்திலும், சுதந்திரம் என்பனத இலக்குப் புலத்திலும் னவத்து, என்று தணியும் என்பனத ச யல்வினனகளாக்க் காட்டி, வருந்தும் நினலனய உணர்த்த அடினமத்தனம் மற்றிம் னக விலங்குகள் பூட்டப்பட்ட நினலனய குறியீட்டு ஒத்தியல்புகளாகக் காட்டப்பட்டுள்ளன.

           

           

முடிவுனர

பாரதியார் தம் நாட்டுப்பற்று பாடல்களில் தனது விடுதனல உணர்வினனயும் நாட்டின் சபருனமகனளயும் மூகத்தின் அவலங்கனளயும் தனக்குப் புலப்பட்டவாறு படிப்நபார் மற்றும் நகட்நபாருக்கும் ஒருமித்த உணர்வு ஏற்படனவக்க, பல கட்டுமான இயக்கிகனளக் கட்டனமத்துத் தந்துள்ளார். அந் ாளில், அப்படியிருந்த நாட்டில், இந்நாளில் இப்படி இருந்தால், வருவாயில் எப்படிசயன என்னும் திறமையை, வினா மற்றும் கடனம வழி தந்து கவிக்கட்டுமானங்கனள விளக்கியுள்ளார் என்பது இந்த ஆய்வுக்கட்டுனரயில் முன்சமாழியப்படுகிறது.

நமலும் இந்த அணுகுமுனையில் பாரதியார் கவிதனகளில் நாட்டுப்பற்றின்மை அன்னைய விடிதனல நவட்னகனயயும் புலப்படுத்த, கட்டுமான குறியீடுகனளயும், ஒத்தியல்புள்ள உைவுகனளயும் கவினதகளின் சன்றிடை மற்றிம் சபாருண்னமவழி புகுத்தியுள்ளார் என்பதும் இந்த ஆய்வின் மூலம் உணரலாம். பாரதியார் னகயாண்ட பலவனகயான ஆகுசபயர்கனளயும் உருவகங்கனளயும் இந்த ஆய்வுக்கட்டுனர மீள்பார்னவ ச ய்து, அவற்றின் உதவிநயாடு கட்டுமானப் புலப்படு திறமைகளை இரு நவறு கணிதச் மன்பாடுகளும் கண்டறியப்பட்டுள்ளன. அன்னைய அடினமப்பட்ட மூகம் தனது கூட்டுளவியல் பார்னவயில், தனது விடுதனலத் தாகத்னத தீர்த்துக்சகாள்ளும் அளவுக்கு கவினதச் சொல்லாடலில் எது-எதனால்- எப்படி எண்ண கட்டுமானச் ட்டகத்தினுள் மூகப் புலப்பாட்டுக்கும் ஏற்ற கட்டுமானக் கூறுகனள னவத்துள்ளார் என்பதும் இந்த ஆய்வு உறுதிப்படுத்துகின்ைது. இந்த ஆய்வானது, கவிஞரின் எண்ண சவளி, இந்திய நாடு, விடுதனல என்னும் எல்னலகளுக்குள் தான் புலப்படுதினை சவளிக்சகாணர்கின்றது. நமலும் கவிச் சொல்லாடலில் உைவு மற்றும் குறியீட்டு ஒத்தியல்புகனள நாகத்தின் மூனளயின் எண்ணங்களின் கட்டுமானம் இருக்க நவண்டியதில்னல என்பனதயும் இந்தக் கட்டுனர வலியுறுத்துகின்ைது. மகாகவியின் கவினத னடயும், இன யும், ஒரு மூகசபாறியாளருக்கு ஏற்ற சான்றுடைகளை, சபாருண்னமனயயும், பயன்பாட்னடயும் சகாடுத்து, சமாழியியல் கூறுகளால் உளவியல் மற்றும் ரம்பியல் மருத்துவராகவும் பாரதியானர ம்முன் நிறுத்துகின்றது.

           

பார்னவகள்

 • “The Oxford Handbook of Cognitive Linguistics”, Oxford University Press, New York., Edited by Dirk Geeraerts and Hubert Cuyckens, ISBN:978-0-19-973863-2 in the year 2007
 • “உளவியல் - மிகச் சுருக்கமான அறிமுகம்”, கில்லியன் பட்லர் மற்றும் ஃபிரிதா சமக்மனஷ், தமிழில் தி.கு.இரவிச் ந்திரன், விஜயா பதிப்பகம், ச ன்னன ISBN:978-81-7720-053-9
 • “Dictionary of Technical Terms- அருங்கனலச்ச ால் அகரமுதலி “, நம 2002, ஆய்வறிஞர் ப.அருளி., தூய தமிழ் ச ால்லாக்க அகரமுதலித் துனை, தமிழ்ப் பல்கனலக்கழகம், தஞ்சாவூர்
 • “பாரதியார் கவினதகள்” முனனவர் . சமய்யப்பன்.,மணிவா கர் பதிப்பகம், ச ன்னன
 • “The Oxford Handbook of Construction Grammar”, Oxford University Press, New York., Edited by Thomas Hoffmann and Graeme Trousdale, ISBN:978-0-19-046321-2 n the year 2013.
 • “Computational Approaches to Tamil Linguistics”, Cre-A., by Vasu Renganathan, University of Pennsylvania, USA, August 2016, ISBN: 978- 9382-394204
 • “An Introduction to Discourse Analysis- Theory and Method”, By James Paul Gee., Third Edition – Routledge- Taylor & Francis Group, 2011, UK, ISBN: 978-0-415-58570-5
 • “சதாடரியல்: மாற்றிலக்கண அணுகுமுனை”, முனனவர் கி. அரங்கன்., சமாழியியல் துனை., தமிழ்ப் பல்கனலக்கழகம், தஞ்சாவூர், 2016.
 • https://www.llas.ac.uk/resources/gpg/141.html
 • L.A Michaelis, University of Colorado at Boulder, Boulder, CO, USA., “Construction Grammar”., 2006- Elsevier Ltd .,pp.73-84
 • Hans C. Boas., University of Texas at Austin., “Cognitive Construction Grammar”- pp: 1-26
 • https://www.degruyter.com/view/j/eujal.ahead-of-print/eujal-2016-0012/eujal- 2016-0012.xml
 • Kai Chen ; Dong Huang ; Qingcai Chen ; Chao Zhang., ”Computational representation and annotation system for Cognitive Construction Grammar”, International Conference on Machine Learning and Cybernetics (ICMLC),2016