வெளியீடும் மதிப்புரையும்

 புதிய படைப்பாளர்களின் நூல்கள் மதிப்புரையுடன் அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழில் வெளியிடலாம். நிறுவனர் அனுமதி பெற்ற பின் உங்கள் நூல்கள் இரண்டு, அதன் மதிப்புரை ஆகியவற்றை அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

 நீங்கள் விரும்பினால் உங்களது ஆய்வு நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வேடுகளை ஆய்வாளர்கள் பயன்பெறும் வகையில் அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழில் பதிவிடலாம். அதற்கான பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 மின்னஞ்சல் முகவரி: aranjournal@gmail.com