About ARAN(AIJTR)

ARAN(AIJTR) is an international, peer-reviewed, open-access, online publication of scholarly articles with ISSN 2582-399x (Online). We aim to drive the costs of publishing down, while improving the overall publishing experience, and providing authors with a publication venue suitable for the 21st Century.

Scope

"Aran International E-Journal of Tamil Research ," launched in 2019, is the first multidisciplinary Tamil research journal. It was created with the aim of integrating and exploring scientific knowledge and research from various fields in Tamil. This journal serves as a major platform for presenting special articles and constructive research that compare and contrast Tamil with other fields, either by linking them or distinguishing between them. Such multidisciplinary studies not only help approach Tamil research from a new perspective but also assist in affirming Tamil's place on a global stage.

அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ் 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட முதல் பன்முகத் துறை தமிழ் ஆய்விதழாகும். தமிழில் பல்வேறு துறைகளின் அறிவியலையும் ஆய்வுகளையும் ஒருங்கிணைத்து ஆராயும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இந்த ஆய்விதழ் தமிழ் மொழியையும் பிற துறைகளையும் இணைத்து ஒப்பிட்டோ அல்லது வேறுபடுத்தி ஆராயும் சிறப்பு கட்டுரைகளையும், ஆக்கப்பூர்வமான ஆய்வுகளையும் வழங்கும் ஒரு பிரதான மேடை ஆகும். இத்தகைய பன்முகத் துறை ஆய்வுகள், தமிழாய்வை புதிய கோணத்தில் அணுக உதவுவதுடன், உலகளாவிய மத்தியிலும் தமிழின் இடத்தை உறுதி செய்ய உதவும்.

Use of ARAN International Tamil Research Journal (AIJTR)

Scholars and Researchers worldwide rely on high-quality academic journals such as ARAN (AIJTR) for published research articles. The journal includes a vast diversity of informative and well-researched articles on Tamil language, literature, culture, and history. Researchers regularly use the journal as a valuable resource for their research and academic work. ARAN (AIJTR) International Journal of Tamil Studies is a well-respected academic journal that covers a vast array of topics related to Tamil Studies. The scholarly community worldwide can take advantage of ARAN (AIJTR) published research articles to advance knowledge related to Tamil language, literature, culture, and history.

உலகளவில் அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளுக்கு ARAN International Tamil Research Journal (AIJTR) போன்ற உயர்தர கல்வி இதழ்களை நம்பியுள்ளனர். தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாறு பற்றிய பலவகையான தகவல் மற்றும் நன்கு ஆய்வு செய்யப்பட்ட கட்டுரைகள் இந்த இதழில் உள்ளன. ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சி மற்றும் கல்விப் பணிகளுக்கான மதிப்புமிக்க ஆதாரமாக இதழ்களை வழக்கமாகப் பயன்படுத்துகின்றனர். ARAN International Tamil Research Journal (AIJTR) என்பது தமிழ் ஆய்வுகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய கல்வியாளர்களால் மதிக்கப்படும் ஒரு கல்வி இதழாகும். தமிழ் மொழி, இலக்கியம், கலாச்சாரம் மற்றும் வரலாறு தொடர்பான அறிவை மேம்படுத்த உலக அளவில் உள்ள அறிஞர் சமூகம் ARAN International Tamil Research Journal (AIJTR) வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Rigorous Peer-Review

The research papers received from the authors are subjected to two internal evaluation process i.e. peer review process. After evaluation of the quality papers, the selected paper will be notified and published on the website as a pdf. A pdf and e-certificate will be provided to the essayist.

சக மதிப்பாய்வு செயல்முறை

கட்டுரையாளர்களிடமிருந்து பெறப்படும் ஆய்வுக்கட்டுரைகள் இரு அகமதிப்பீட்டு முறைக்கு அதாவது சக மதிப்பாய்வு செயல்முறை உட்படுத்தப்படுகிறது. தரமான ஆய்வுக்கட்டுரைகள் மதிப்பீட்டுக்குப் பின் தேர்வான ஆய்வுக்கட்டுரையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, பி.டி.எப் (pdf) மின்னிதழாக இணையதளத்தில் வெளியிடப்படும். கட்டுரையாளருக்கு pdf மற்றும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.

Open Access Policy

Our journal's open access system allows you to search, read, download, copy, and link to articles in an honest manner.



திறந்த அணுகல் கொள்கை:

பத்திரிகைகளின் திறந்த அணுகல் அமைப்பு நேர்மையான முறையில் கட்டுரைகளைத் தேட, படிக்க, பதிவிறக்க, நகலெடுக்க மற்றும் இணைக்க அனுமதிக்கிறது.

Copyright:

The copyright of our research paper belongs to the author. Copyright © 2023 - Aran International Tamil Journal is an open access journal and Pdf copy may be reused under the terms of the CC BY license.

பதிப்புரிமை:

எமது ஆய்விதழின் பதிப்புரிமை கட்டுரையாளருக்கே உரியது. பதிப்புரிமை © 2023 - அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ் ஒரு திறந்த அணுகல் இதழ் மற்றும் Pdf நகலை CC BY உரிமத்தின் விதிமுறைகளுக்குள் மீண்டும் பயன்படுத்தலாம்.

Elimination of Plagiarism:

Articles submitted with plagiarism will not be accepted. This journal views plagiarism as an injustice to a scholar's opinion. If it is discovered after publication, the author of the article will be notified by email and the article will be removed from the website. The author is responsible for the opinions expressed in the articles.

கருத்துத் திருட்டு நீக்கம்:

கருத்துத் திருட்டுடன் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப்படாது. கருத்துத் திருட்டை ஓர் அறிஞரின் கருத்திற்குச் செய்யும் அநீதியாகவே இவ்விதழ் கருதுகிறது. ஒரு வேளை வெளியீட்டுக்குப்பின் தெரியவந்தால் அக்கட்டுரை எழுதிய ஆய்வுக்கட்டுரையாளருக்கு மின்னஞ்சல் வழி தெரிவிக்கப்பட்டு வலைத்தளத்திலிருந்து அக்கட்டுரை நீக்கப்படும். கட்டுரைகளில் கூறப்படும் கருத்துகளுக்குக் கட்டுரையாளரே பொறுப்பாவர்.

Article Fee:

Articles will be subjected to review according to the journal's guidelines, and only those deemed suitable for publication will be charged the applicable fee (INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka) before being published in the journal. This fee is collected to support the journal's operations and not for commercial purposes. The fee will be collected only for articles selected for publication in the journal.



கட்டுரை பரிசீலனைக் கட்டணம்;

கட்டுரைகள் ஆய்விதழின் நெறிமுறைகளின் படி மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டுப் பதிப்பிற்குத் தகுதியான கட்டுரைகள் மட்டும் அதற்கான கட்டணத்தொகை (ரூபாய் 1000 , வெளி நாட்டினர் 50$, இலங்கை 30$ ) பெறப்பட்டு ஆய்விதழில் வெளியிடப்படும். இந்தக் கட்டணம் ஆய்விதழ் பணிகளுக்காகப் பெறப்படுகிறது. வியாபார நோக்கத்திற்காக அல்ல. ஆய்விதழில் பதிவிடத் தேர்ந்தெடுத்த கட்டுரைகளுக்கு மட்டுமே கட்டணம் பெற்றுக் கொள்ளப்படும்.

ORCID:

Authors must mention their respective ORCID (https://orcid.org/) number. One registration is enough. The same number can be used for all research papers.


ORCID:

கண்டிப்பாகக் கட்டுரையாளர்கள் தங்களுக்குரிய ORCID (https://orcid.org/) எண் அவசியம் குறிப்பிட வேண்டும் . ஒருமுறை பதிவு செய்தால் போதுமானது. அந்த எண்ணையே அனைத்து ஆய்வுக் கட்டுரைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Important notes

The research papers submitted to Aran International Tamil Review should not have been published in any other conference or journal. The editorial board reserves the right to remove the article if it becomes known after publication. Articles appearing in Aran International Tamil Review should not be published in other magazines. All articles published in Aran International Tamil Review Newspaper are copyrighted by the author.

When using the quotations from the works published in Aran International Tamil Research Newspaper, you can mention the author's name and Aran International Tamil Research Newspaper.

The Managing Editor has full right to publish or reject the research articles sent to Aran International Tamil Review Magazine. Also the editorial board has full right to shorten and edit according to Aran International Tamil Review Magazine so that the opinions of the authors remain unchanged.

Aran International Tamil Research Institute has the right to publish research articles published in Aran International Tamil Research Journal.

அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழுக்கு அனுப்பும் ஆய்வுக் கட்டுரைகள் வேறு கருத்தரங்கில் அல்லது இதழ்களில் வெளிவந்திருக்கக் கூடாது. வெளியீட்டுக்குப்பின் தெரிய வந்தால் அக்கட்டுரையை நீக்க ஆசிரியக்குழுக்கு முழு உரிமையுண்டு. அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழில் இடம்பெற்ற கட்டுரைகள் பிற இதழ்களில் வெளியிடுதல் கூடாது. அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் கட்டுரையாளருக்கு முழு உரிமையானது.

அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழில் வெளியிட்ட படைப்புகளில் உள்ள மேற்கோள்களைப் பயன்படுத்தும்போது படைப்பாளரின் பெயரோடு, அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ் என்று குறிப்பிட்டுப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழுக்கு அனுப்பப்படும் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடவோ அல்லது நிராகரிக்கவோ நிர்வாக ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.மேலும் படைப்பாளர்களின் கருத்துகள் மாறாதபடி அரண் பன்னாட்டு மின்னிதழுக்கு ஏற்றவாறு சுருக்கவோ, திருத்தம் செய்யவோ ஆசிரியர் குழுவிற்கு முழு உரிமையுண்டு.

அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழில் வெளிவரும் ஆய்வுக் கட்டுரைகள் வரும் காலங்களில் நூலாக்கம் செய்யும் உரிமை அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ் நிறுவனத்திற்கு உண்டு.


Privacy Statement

The names and email addresses entered in this journal site will be used exclusively for the stated purposes of this journal and will not be made available for any other purpose or to any other party.


தனியுரிமை அறிக்கை

இந்த இதழ் தளத்தில் உள்ளிடப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் இந்த இதழின் கூறப்பட்ட நோக்கங்களுக்காக பிரத்தியேகமாக பயன்படுத்தப்படும் மற்றும் வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்லது வேறு எந்த தரப்பினருக்கும் கிடைக்காது.

Journal Information
Journal ISSN
2582-399X
Publication Frequency
Quarterly (January, April, July, October)
Submission Details
Paper Submission
Throughout the month
Acceptance Notification
Within 6 days
Journal Scope
Subject Areas
Multidisciplinary
Publishing Model
Open Access
Publication Fees
Author Category Publication Fee
Indian Authors INR 1000
International Authors $50
Authors from Sri Lanka $30
Certificate Information
Certificate Delivery
Digital
Publish your research with ARAN (AIJTR) and engage with global scientific minds