சி. ஒசாநிதி உதவி விரிவுரையாளர் மொழித்துறை கிழக்குப் பல்கலைக் கழகம்
ஆய்வுச் சுருக்கம்: மூன்றாம் உலகம் என்ற தொடர் பிரெஞ்சுப் புரட்சியின் மூன்றாம் பிரிவினர் என்பதை முன்மாதிரியாகக் கொண்டு உருவாகியது. உலகம் முதலாளித்துவம், சோசலிசம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இதனுள் அடங்காத உலகம் மூன்றாம் உலகம் என அழைக்கப்பட்டது. இதில் கூட்டுச்சேரா நாடுகள் ஏகாதிபத்திய நாடுகளின் காலனித்துவ நாடுகளாக இருந்து புதிதாக விடுதலை பெற்ற நாடுகளும் அடங்கும். அந்தவகையில் ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் மூன்றாம் உலக நாடுகளில் அடங்குகிறது.
PAGES: 19 | VIEWS | DOWNLOADS
சி. ஒசாநிதி உதவி விரிவுரையாளர் மொழித்துறை கிழக்குப் பல்கலைக் கழகம் | மூன்றாம் உலகக் கவிதைகளின் பேசுபொருள் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |