Volume 2, Issue 4

அறம் போற்றும் வாழ்வியல்

Author

முனைவர் கோ.வசந்திமாலா, இணைப்பேராசிரியர், பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி, பீளமேடு, கோவை.

Abstract

ஆய்வுச்சுருக்கம்: திருக்குறள் எல்லாக் காலத்திலும் மனித வாழ்வுக்கு ஏற்றவாறு அறக்கருத்துக்களை
இரண்டு வரிகளில் பதிவு செய்திருக்கும் உயரிய நூலாகும். இதில் மனிதன் தன் வாழ்நாளில்
தன்நிறைவுடன் வாழ்வதற்க்கு ஏற்ற கருத்துக்களை இக்கட்டுரையின் வழி ஆய்வதுடன்
மேலும் சில கடமைகளையும் ஆற்றவே படைக்கப்பட்டுள்ளான். நிலையில்லாத இந்த வாழ்வில்
நிலையான செல்வம் அறம். அத்தகைய வாழ்வியல் அறச்சிந்தனைகளை வள்ளுவரின் நூல் வழி ஆய்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

DOI

PAGES: 17 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர் கோ.வசந்திமாலா, இணைப்பேராசிரியர், பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி, பீளமேடு, கோவை. | அறம் போற்றும் வாழ்வியல் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)