கட்டுரை ஆசிரியர்: திருமதி.மு.அழகுராணி, முனைவர் பட்ட ஆய்வாளர் | நெறியாளர் முனைவர்.க.சேக்மீரான் இணைப் பேராசிரியர் மாநிலக் கல்லூரி (தமிழ்த்துறை) சென்னை
ஆய்வுச்சுருக்கம்: பழந்தமிழ்நாட்டின் தன்மையை எடுத்துக் கூறும் தொகை நூல்களில் தலைசிறந்தது புறநானூறு. இக்கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள் ‘ஒரு பகல் வாழ்க்கைக்கு வலமருதல்’ (வருந்துதல்) மிகவும் இழிவானதென்று கருதினார்கள். போர் புரிந்து வாழும் வீர வாழ்க்கையே சிறந்தது என்றும் அப்போரில் வீரமரணம் எய்துவதையே உயர்வானது, என எண்ணினார்கள். அவ்வாறு வாழ்ந்த வீரர்களின் இறப்பிற்குப் பின் செய்த சடங்குகள், நம்பிக்கைகள், சமூகக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றைப் பற்றி இவ்வாய்வில் விரிவாகக் காணலாம்
PAGES: 17 | VIEWS | DOWNLOADS
கட்டுரை ஆசிரியர்: திருமதி.மு.அழகுராணி, முனைவர் பட்ட ஆய்வாளர் | நெறியாளர் முனைவர்.க.சேக்மீரான் இணைப் பேராசிரியர் மாநிலக் கல்லூரி (தமிழ்த்துறை) சென்னை | புறநானூறும் புறங்காடும் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |