முனைவர் க. மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம், சென்னை
ஆய்வுச்சுருக்கம்: தீ என்பது பஞ்சபூதங்களுள் ஒன்று. கற்கால மனிதன் சிக்கி முக்கிக் கற்களை உராய்வதனால் நெருப்பைக் கண்டு பிடித்தான். கம்பராமாயணத்தில் தீ என்றவுடனே இலங்கையை அனுமன் எரித்ததும்,இராமன் சீதையை அக்னிப்பிரவேசம் செய்ய வைத்ததும் தான் பெரும்பாலும் நினைவிற்கு வரும். அதையெல்லாம் கடந்து, யாகத்தீ, வேள்வித்தீ,ஹோமத்தீ, ஈமத்தீ, சக்தி, முக்தி, சதி, யுக்தி, பக்தி, பதிபக்தி, சரணாகதி, மதி, விதி என்று பல இடங்களில் தீ பற்றிய செய்திகளைக் குறித்து இக்கட்டுரை எடுத்து இயம்புகிறது.
PAGES: 22 | VIEWS | DOWNLOADS
முனைவர் க. மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம், சென்னை | கம்பராமாயணத்தில் தீ | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |