Volume 3, Issue 1

சூர்யகாந்தன் சிறுகதைகளில் தனிமனித பண்பாட்டுச் சிதைவு காரணிகள்

Author

கட்டுரையாளர்: கு. நித்தியா, முனைவர் பட்ட ஆய்வாளர் | நெறியாளர் : முனைவர் நா. குமாரி, தமிழ்த்துறைத் தலைவர், அக்சிலியம் கல்லூரி (த), வேலூர்

Abstract

ஆய்வுச் சுருக்கம்: கொங்கு வட்டார இலக்கிய வகைமை தோன்றுவதற்கு வித்திட்டவர் காவ்யா சண்முகசுந்தரம் ஆவார். அவ்விதையை விருட்சமாக்கி வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர் சூர்யகாந்தன் எனில் மிகையில்லை.  இன்றளவும் தன் மண்சார்ந்த விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியல் அவலங்களை தனது படைப்புகளின் வழியே எடுத்துரைத்து வருபவர் சூர்யகாந்தன்.  தன் வாழ்வில் நேரில் கண்ட அனுபவங்களே இவரது புனைகதை இலக்கியங்களின் கருவாக திகழ்கிறது.  விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலைப் பெரிதும் பாதிக்கும் புறக்காரணிகளான ஒடுக்குமுறை, சுரண்டல், சாதியக் கொடுமை முதலானவற்றை நாவல் இலக்கியங்கள் எடுத்தியம்புகிறது என்றால், அம்மக்களின் அன்றாட வாழ்வியலைச் சிதைவுக்குள்ளாக்கும் அக்காரணிகளை சிறுகதை இலக்கியம் எடுத்தியம்புகிறது.  சூர்யகாந்தன் சிறுகதைகளில் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைச் சிதைக்கும் காரணிகளை விளக்கிக் கூறுவதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

DOI

PAGES: 9 | VIEWS | DOWNLOADS


Download Full Article

கட்டுரையாளர்: கு. நித்தியா, முனைவர் பட்ட ஆய்வாளர் | நெறியாளர் : முனைவர் நா. குமாரி, தமிழ்த்துறைத் தலைவர், அக்சிலியம் கல்லூரி (த), வேலூர் | சூர்யகாந்தன் சிறுகதைகளில் தனிமனித பண்பாட்டுச் சிதைவு காரணிகள் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)