திருமதி. டினேசன் துளசிகா தொல்லியல் உதவி விரிவுரையாளர் வரலாற்றுத்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை
ஆய்வுச் சுருக்கம்: மனிதன் கடந்து வந்த பாதையை, அவன் வாழ்ந்த காலத்தை அறிந்து கொள்ளப்; பயன்படுத்தப்படும் அறிவியல் முறையே தொல்லியல் எனப்படும்.இன்றைய நவீன தொல்லியல் ஆய்வு முறைகள் பண்டைய கால முறைகளுடன் ஒப்பிடும் போது முற்றிலும் மாறுபட்டனவாய் உள்ளன. நவீன தொல்லியல் ஆய்வானது பல்துறைசார் ஆய்வாக காணப்படுவதுடன் பல துறைகளை தன்னகத்தே உள்ளடக்குகின்றது. இத் துறைகளில் இயற்கை விஞ்ஞானத்தின் பங்களிப்பானது ஆய்வினை உண்மைத் தன்மை ஆக்குகின்றது. தொல்லியல் ஆய்வில் கண்டுபிடிக்கப்படும் தொல்பொருட்களைக் கொண்டு அவற்றிக் காலம், பழமை, வரலாறு என பலதரப்பட்ட உண்மைத் தகவல்களை பெறுவதற்கு இயற்கை விஞ்ஞானம் பங்களிப்புச் செய்வதுடன் ஆரம்பகாலகட்ட தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகள் சரியானது என உறுதிப்படுத்தவும், தவறானது என நிரூபிக்கவும் துணைபுரிகின்றது. நவீன தொல்லியல் ஆய்வுகளில் இத்தகைய முறைகள் பயன்படுத்தப்படுவதனால் ஆய்வின் முடிவுகள் உண்மைத் தன்மையானவையாகவும்,நம்பகரமானவையாகவும் காணப்படுகின்றன. இக்கட்டுரையில் தொல்லியலாய்வுகளில் இயற்கை விஞ்ஞானம் ஏற்படுத்தும் செல்வாக்கினை விரிவாக நோக்குவோம்.
PAGES: 5 | VIEWS | DOWNLOADS
திருமதி. டினேசன் துளசிகா தொல்லியல் உதவி விரிவுரையாளர் வரலாற்றுத்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை | தொல்லியல் ஆய்வில் இயற்கை விஞ்ஞானம் ஏற்படுத்தும் செல்வாக்குகள் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |