கட்டுரையாளர்: க. லதா முனைவர் பட்ட ஆய்வாளர் ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கலவை ஆய்வு நெறியாளர் முனைவர்: கோ. சாந்தி உதவிப்பேராசியர், த.இ.மு. கல்லூரி, சாய்நாதபுரம் வேலூர்
ஆய்வுச்சுருக்கம்: குறிஞ்சிப்பாட்டு 261 அடிகளால் ஆனது. இப்பாடல் கரந்து வாழ்க்கை நடத்தும் காதலர்களின் களவு ஒழுக்கத்தைச் சிறப்பித்துக் கூறுகிறது. கபிலர் என்னும் பெரும்புலவர் இந்நூலை இயற்றிய ஆசிரியர் ஆவார். இவர்பறம்பின் கோமான் ஆகிய பாரியின் உயிர்த்தோழராவார். நச்சினார்க்கினியரின் உரை முடிவைக் கொண்டு ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழ் அறிவிப்பதற்காக இந்நூல் இயற்றப்பட்டது என்று கூறுவர்.
PAGES: 12 | VIEWS | DOWNLOADS
கட்டுரையாளர்: க. லதா முனைவர் பட்ட ஆய்வாளர் ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கலவை ஆய்வு நெறியாளர் முனைவர்: கோ. சாந்தி உதவிப்பேராசியர், த.இ.மு. கல்லூரி, சாய்நாதபுரம் வேலூர் | உளவியல் நோக்கில் குறிஞ்சிப்பாட்டு | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Publication Impact Factor: | . | |
Certificate Delivery: | Digital |