முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன், வரலாற்று ஆசிரியர், தஞ்சை அரண்மனை சுவடிகள் நூலக மேலாளர்(ஓய்வு) தஞ்சாவூர்
இலச்சினை, இலாஞ்சனம், முத்திரை என்ற சொற்கள் ஒரு குறிப்பிட்ட அடையாளத்தினைக் குறிக்கும் கலை வடிவமாகும். அரசர்களும், தனி நபர்களும் தமக்கெனத் தனித்தனி முத்திரைகளைக் கொண்டு செயல்பட்டனர். ஒரு நாட்டின் இறையாண்மையைக் காட்டி நிற்பதில் இலச்சினையும் ஒன்றாகும். இந்திய வரலாற்றில் சிந்து சமவெளி நாகரீக காலந்தொட்டே இலச்சினைகள் முக்கியத்துவம் பெற்று விளங்கின. ஹர்ஷ சரிதம் என்ற நூல் ஹர்ஷரின் வரலாற்று நிகழ்வு ஒன்றினை சுவைபட எடுத்துக் கூறுகின்றது.
PAGES: 6 | VIEWS | DOWNLOADS
முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன், வரலாற்று ஆசிரியர், தஞ்சை அரண்மனை சுவடிகள் நூலக மேலாளர்(ஓய்வு) தஞ்சாவூர் | கங்கையும் கடாரமும் கொண்டமை காட்டும் இராஜேந்திரனின் இலச்சினை | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |