திருமதி சு.சத்யா உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரி , இராஜபாளையம்
ஆய்வுச்சுருக்கம்: மனிதனின் மனக்குறையானது அவனுடைய வாழ்க்கையைச் செறிவானப் பாதையில் பயணிக்கத் தடையாக அமையும். வாழ்க்கை வாழ்வதற்காகத்தான், அழிவதற்கல்ல. விரைவு மிகுந்த தற்கால வாழ்வுச்சூழலில் சுயநலத்தன்மையும், பகைமையும்;;;தான்; மனிதனுக்கும் இயற்கைக்கும் பலவாறானத் தீமைகளை விளைவிக்கின்றது. மனிதனின வாழ்வுச்சிக்கலுக்குத் தீர்வுகளை வழங்குவதில் திருக்குறள் ஈடுஇணையற்றது. அந்தவகையில் திருக்குறளில் திருவள்ளுவர் எடுத்துரைக்கின்ற இகல், உட்பகை மற்றும் வெளிப்பகைமைக்கானக் காரணக் காரணிகள், அதன் விளைவுகள், பகைமையின்மையின் மேன்மைகளையும் திருக்குறள்வழி நின்று, மெய்பிக்கும் சான்றுகள் பல கொண்டும் ஆராய்வது இவ்வாய்வின் நோக்கமாகும். ஆட்சியாளர்களுக்கிடையே தோன்றும் பகைமை, நாடுகளுக்கிடையேத் தோன்றும் பகைமை இதன் காரணங்களாகத் தோன்றும் வன்முறையானது பகைவெறியின் அறமில்லாத செயல்களாகும். அவ்வகையில் நாட்டின் வளமைக்கும், மக்களின் சீர்மைக்கும் நலம்பயக்கும் வகைமையில் திருக்குறள்வழி பகைவெறி எதிர்ப்பியல் சிந்தனைகளாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.
PAGES: 11 | VIEWS | DOWNLOADS
திருமதி சு.சத்யா உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரி , இராஜபாளையம் | திருக்குறள் காட்டும் பகைவெறி எதிர்ப்பியல் சிந்தனைகள் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |