Volume 1, Issue 1

சென்னை முகப்பேர் சீனிவாசப் பெருமாள் கோயில் ஓர் ஆய்வு

Author

சரித்திரச் செம்மல் ச. கிருஷ்ணமூர்த்தி தொல்லியல் அலுவலர்(ஓய்வு) தமிழ்நாடு தொல்லியல்துறை சென்னை

Abstract

சென்னை மாநகரில் புராதனக் கோயில்கள் பல உள்ளன.முகப்பேர் வெள்ளாளர் தெருவில் அருள்மிகு சந்தான சீனிவாசப் பெருமாள் திருக்கோயில் உள்ளது.கி.பி.13 ஆம் நூற்றாண்டில் பிற்காலப் பாண்டியர் ஆட்சியின் போது கட்டப்பட்ட இக்கோயிலில் மூன்று பழைய கல்வெட்டுகள் உள்ளன.திருப்பணி மேற்கொள்வதற்காகத் தொல்லியல் ஆய்வறிக்கை வேண்டி சென்றபோது இக்கல்வெட்டுகளைக் கண்டு நகல் செய்தேன்.தமிழக அரசு தொல்லியல் துறையும் இங்குள்ள கல்வெட்டுகளைப் படியெடுத்துள்ளது.

DOI

PAGES: 6 | VIEWS | DOWNLOADS


Download Full Article

சரித்திரச் செம்மல் ச. கிருஷ்ணமூர்த்தி தொல்லியல் அலுவலர்(ஓய்வு) தமிழ்நாடு தொல்லியல்துறை சென்னை | சென்னை முகப்பேர் சீனிவாசப் பெருமாள் கோயில் ஓர் ஆய்வு | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)