சு.முத்தீஸ்வரன்1 சி.அரவிந்த்2 பூ.இளங்கவி3 பெ.பாண்டிக்குமார்1
மக்களிடையே வழக்கில் இருந்த அல்லது இருக்கக்கூடிய பல்வேறுபட்ட மருத்துவம் சார்ந்த நம்பிக்கைகளையும், மருத்துவப் பழக்கங்களையும் முறையாக ஆவணப்படுத்தும் ஒரு அறிவியல் துறை ‘நாட்டார் மருந்தியல்’ (Ethnopharmcology) எனப்படும். இது தாவரவியல், மருந்தியல், வேதியியல் போன்ற அறிவியல் துறைகள் மற்றுமன்றி மானுடவியல், சமூகவியல் போன்ற கலைத்துறைகளது நிபுணத்துவமும் தேவைப்படும் ஒரு துறையாகும். மூலிகைகளைக் கொண்டு நோய்களைக் குணப்படுத்திக்கொள்ளுவதற்கான உந்துதல் கற்கால மனிதனுக்கு மட்டுமின்றி, மனிதக்குரங்குகள், யானைகள், தேனீக்கள் போன்ற விலங்குகளிடையும் காணப்படுவதாக அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்
PAGES: 4 | VIEWS | DOWNLOADS
சு.முத்தீஸ்வரன்1 சி.அரவிந்த்2 பூ.இளங்கவி3 பெ.பாண்டிக்குமார்1 | இந்திய நாட்டார் மருந்தியல் துறையில் பல்நோக்கு ஆயிவின் அவசியமும் வாய்ப்புக்களும் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |