Volume 1, Issue 1

பொது எண்கள் தமிழ் எண்களே

Author

கா.பாலகிருஷ்ணன்( பாலா பாரதி) முதல்வர் மற்றும் தாளாளர் , பாரதி மேல்நிலைப்பள்ளி, திருச்சி திருச்சி

Abstract

கணிதத்திற்கு அடிப்படை எண்கள்(NUMBERS). இந்த எண்களைக் கண்டறிந்தவர்கள் யார்? இன்று உலகம் முழுவதும் ஒரே எண்களைத்தான் பயன்படுத்தி வருகிறோம், ஆனால் சென்ற நூற்றாண்டுவரை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு எண்முறையினங்களைப் பயன்படுத்தி வந்தனர். இத்தகைய பல்வேறு எண்முறையினங்களில் பயன்படுத்த எளிமையானதும், கடினமான தசமபின்னங்களையும் எளிமையாகக் கையாளக்கூடியதுமான எண்முறையினம் வெற்றிபெற்று இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வெண்கள் எங்குத் தோன்றின? யார் தோற்றுவித்தது? என இக்கட்டுரையில் காண்போம்.

DOI

PAGES: 4 | VIEWS | DOWNLOADS


Download Full Article

கா.பாலகிருஷ்ணன்( பாலா பாரதி) முதல்வர் மற்றும் தாளாளர் , பாரதி மேல்நிலைப்பள்ளி, திருச்சி திருச்சி | பொது எண்கள் தமிழ் எண்களே | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)