கலாநிதி (திருமதி) சுகந்தினி சிறிமுரளிதரன், முதுநிலை விரிவுரையாளர், இந்து நாகரிகத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.
ஆய்வுச்சுருக்கம்: இந்துப்பண்பாட்டுப் பாரம்பரியத்தில் கோயில்கள் தொன்று தொட்டு இன்று வரை முக்கியமான இடத்தை பெற்று வந்துள்ளன. அவை ஆண்டவனின் அருள் சுரக்கும் நிலையமாக மட்டுமல்லாமல் நுண்கலைகளின் பிறப்பிடமாகவும், வளர்ப்பிடமாகவும்; இருந்து வந்துள்ளன. ஓர் ஆலயத்தின் புனிதத்துவத்தையும் வழிபாட்டு சிறப்பினையும் புலப்படுத்துவதாக இந்துக்கோயிற் கிரியைகள் விளங்குகின்றன. சிவாகமங்கள் கோயிற்கிரியை பற்றி அறிவதற்கான பிரமாணங்களாக விளங்குகின்றன. இந்துக் கோயிற்;கிரியைகளின் தனித்துவமான வழிபாட்டுச் சிறப்புக்கு பரதநாட்டியக்கலை முக்கியபங்கு வகித்து வந்துள்ளது. கோவில்களில் இடம்பெறும் பல்வேறு கிரியைகளில் நாட்டியக்;கலை ஒர் உபசாரமாக நடாத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இக்கட்டுரை இந்துக் கோயிற்;கிரியைகளில் இடம்பெறும் நாட்டியக்கலையின் வகிபங்கும், இலங்கையில் அதன் பயில்நிலை பற்றியும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இவ்வாய்வானது விபரணாய்வு, பகுப்பாய்வு ஆகிய ஆய்வு முறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
PAGES: 53 | VIEWS | DOWNLOADS
கலாநிதி (திருமதி) சுகந்தினி சிறிமுரளிதரன், முதுநிலை விரிவுரையாளர், இந்து நாகரிகத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம். | இந்துக்கோயிற் கிரியைகளில் நாட்டியக்கலையின் வகிபங்கும் இலங்கையில் அதன் பயில்நிலையும் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |