Volume 5, Issue 1

கல்வெட்டு வாயிலாகக் கோயில் கட்டுமானங்களில் குடிமக்களின் கொடையும் பங்களிப்பும் - ஓர் ஆய்வு

Author

முனைவர் பிரியாகிருஷ்ணன்

Abstract

ஆய்வு நோக்கம்: தமிழகத்தில் உள்ள பல கோயில்களில் கிடைக்கும் கல்வெட்டுச் செய்திகள் வாயிலாக கோயில் பணிகளுக்காக அரசர், அரசி, அரசரின் உறவினர், அரசு அதிகாரிகள், தவசிகள், குடிமக்கள் ஆகியோரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. அக்காலத்தில் கோயில்  அரசனால் கட்டப்படுவது என்பது ஒரு மரபாக இருந்து வந்துள்ளது. இருப்பினும் அக்கோயிலுக்கு குடிமக்களும் தங்களால் ஆன கொடையினை தந்திருப்பது குடிமக்களின் உரிமையினை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. அது குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

DOI

PAGES: 10 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர் பிரியாகிருஷ்ணன் | கல்வெட்டு வாயிலாகக் கோயில் கட்டுமானங்களில் குடிமக்களின் கொடையும் பங்களிப்பும் - ஓர் ஆய்வு | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)