Volume 5, Issue 10

பெரிய புராணத்தில் இயற்கை

Author

முனைவர் இரா.வனிதாமணி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குயின்ஸ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, புனல்குளம், புதுக்கோட்டை

Abstract

ஆய்வுச்சுருக்கம்: இயற்கை எங்கும் நிறைந்தது அதன் அழகில் மனிதர்கள் மகிழ்கிறார்கள். இவ் உலகம் செழிக்க வளம் கொடுக்கும் இயற்கையானது பெரியபுராணத்தில் சிறப்பான இடத்தை பெறுகின்றன. ஓரறிவு உயிரினங்களிலிருந்து, ஆறறிவு மனிதன் வரை உய்விக்கும் இடமாக இறைவன் இயற்கையை படைத்திருக்கின்றான். பஞ்சபூதமாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றோடு இறைவனை ஒன்றாக்கி இயற்கையை நாயன்மார்கள் பாடியுள்ளனர். இவ்வகையயிலே பெரியபுராணத்தில் இயற்கையை ஆராய்வதே நோக்கமாகும்

DOI

PAGES: 7 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர் இரா.வனிதாமணி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குயின்ஸ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, புனல்குளம், புதுக்கோட்டை | பெரிய புராணத்தில் இயற்கை | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)