ஆய்வாளர்: ஆ. அனுஷ்யா, முதுகலை தமிழ் இலக்கியம், இரண்டாம் ஆண்டு | நெறியாளர்: முனைவர்.க. மலர்விழி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம்
ஆய்வுச்சுருக்கம்: எட்டுத்தொகை அக நூல்களுள் ஒன்று கலித்தொகை. இது கற்றறிந்தோர் ஏத்தும் கலி என்றும் போற்றப்பெறும் பெருமையுடையது. தொல்காப்பியர் அகப்பாடல் பாடுவதற்குரிய பாவகையாகக் குறிப்பிடும் கலிப்பா யாப்பில் பாடப்பட்ட சிறப்பிற்குரியது. இதில் தலைவன், தலைவி, தோழி, செவிலி, நற்றாய், கண்டோர், அடியோர், வினைவலர் போன்ற பல அக மாந்தர்களின் கூற்றுகள் இடம் பெற்றுள்ளன. இம்மாந்தர்கள் ஒருவர் மற்றொருவரிடமோ அல்லது ஒருவர் மற்ற இருவரிடமோ அல்லது அவர்கள் தங்களுக்கு உள்ளாகவோ நிகழ்த்தும் கூற்றுகள் அவர்தம் உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன. அவ்வகையில் கலித்தொகையில் இடம் பெற்றுள்ள மெய்ப்பாடுகள் குறித்து ஆராய்வது சிறப்புடைத்து.
PAGES: 6 | VIEWS | DOWNLOADS
ஆய்வாளர்: ஆ. அனுஷ்யா, முதுகலை தமிழ் இலக்கியம், இரண்டாம் ஆண்டு | நெறியாளர்: முனைவர்.க. மலர்விழி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம் | கலித்தொகை காட்டும் எண்வகை மெய்ப்பாடுகள் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Publication Impact Factor: | . | |
Certificate Delivery: | Digital |