Volume 6, Issue 7

ஐங்குறுநூற்றில் நீர்நிலைகள்

Author

ஆய்வாளர் பா. ரம்ஜான் (F9901) , முழுநேர முனைவர்பட்ட ஆய்வாளர் | நெறியாளர் முனைவர் சி. அருள் மைக்கேல் செல்வி, இணைப் பேராசிரியர், தமிழ் உயராய்வு மையம், பாத்திமா கல்லூரி (தன்னாட்சி), மேரிலேண்ட், மதுரை

Abstract

ஆய்வுச் சுருக்கம்: உலகம் முழுவதிலும் வசித்த, வசிக்கின்ற, வசிக்கப் போகும் அனைத்து உயிரினங்களுக்கும் நீரானது அவசியத் தேவையாக அமைந்துள்ளது.  ஐம்பெரும்பூதங்களுள் ஒன்றாகவும் நீர் திகழ்கின்றது.  மனித சமுதாயம் தோன்றிய காலகட்டத்தில் மனிதன், நீர்ப் படுகையின் அருகில் தான் வசிப்பிடங்கள் அமைத்தான்.  அவை ஆற்றங்கரை ஓரமாகவோ, இயற்கையாக அமைந்த நீரோட்டப் பகுதிகளின் ஓரமாகவோ இருக்கலாம்.  இது இயற்கையின் நியதி ஆகும்.  நம் முன்னோர் இயற்கைசார் சூழுலில் ஆடு, மாடுகள் போன்ற விலங்கினங்களை வளர்த்தனர்.  நீரைப் பாசனம் அமைத்து உழவுத் தொழில் புரிந்தனர்.  நீர் நிலைகளைப் பேணிப் பாதுகாத்தும் வந்துள்ளனர்.  நாமும் இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.  அருவி, ஆறு, இலஞ்சி, கடல், கிணறு, குளம், பொய்கை போன்ற நீர்நிலைகள் குறித்துத் தமிழ்ச் செம்மொழி இலக்கியங்களுள் ஒன்றான ஐங்குறுநூற்றில் பதிவு செய்துள்ளனர்.  அவற்றை அறிந்து அவ்வழியில் நடைபோட்டால் நலமுடன் வாழ முடியும்.

DOI

PAGES: 10 | VIEWS | DOWNLOADS


Download Full Article

ஆய்வாளர் பா. ரம்ஜான் (F9901) , முழுநேர முனைவர்பட்ட ஆய்வாளர் | நெறியாளர் முனைவர் சி. அருள் மைக்கேல் செல்வி, இணைப் பேராசிரியர், தமிழ் உயராய்வு மையம், பாத்திமா கல்லூரி (தன்னாட்சி), மேரிலேண்ட், மதுரை | ஐங்குறுநூற்றில் நீர்நிலைகள் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Publication Impact Factor: .
Certificate Delivery: Digital

Publish your research with ARAN (AIJTR) and engage with global scientific minds