ஆய்வாளர்; சுதா.மு, முனைவர் பட்ட ஆய்வாளர், கள்ளிக்கோட்டை பல்கலைக்கழகம், அரசு கலைக் கல்லூரி, சித்தூர் | நெறியாளர்; முனைவர் த.கவிதா, பேராசிரியர் & துறைத்தலைவர், கள்ளிக்கோட்டை பல்கலைக்கழகம், அரசு கலை & அறிவியல் கல்லூரி, கொழிஞ்சாம்பாறை, பாலக்காடு
ஆய்வுச்சுருக்கம்: இலக்கியம் மனித வாழ்க்கையை பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி. இன்றைய தமிழ் இலக்கியத்தின் ஒரு தனிப்பெரும் பிரிவாக விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்துக் காட்டும் தலித் இலக்கியங்கள் தோன்றி வளர்ந்து வருகின்றன. இந்தியச் சமூகம் பிறப்பின் அடிப்படையிலும், தொழிலின் அடிப்படையிலும் உயர்வு, தாழ்வு என்ற பேதம் கற்பித்து வருகின்றது. கிராமப் புறங்களில் இன்னும் அதிகளவில் இத்தகைய பேதங்கள் காணப்படுகின்றன. அவ்வகையில் கொங்குச் சமுதாயத்தில் வாழும் கிராமப்புற மக்களில் ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைக்குள்ளாகும் எளிய மக்களின் வாழ்வியல் அவலங்களை என். ஸ்ரீராம் தனது படைப்புகளில் பதிவாக்கியிருக்கிறார். அவற்றை ஆய்வு நோக்கில் அணுகுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
PAGES: 10 | VIEWS | DOWNLOADS
ஆய்வாளர்; சுதா.மு, முனைவர் பட்ட ஆய்வாளர், கள்ளிக்கோட்டை பல்கலைக்கழகம், அரசு கலைக் கல்லூரி, சித்தூர் | நெறியாளர்; முனைவர் த.கவிதா, பேராசிரியர் & துறைத்தலைவர், கள்ளிக்கோட்டை பல்கலைக்கழகம், அரசு கலை & அறிவியல் கல்லூரி, கொழிஞ்சாம்பாறை, பாலக்காடு | என்.ஸ்ரீராம் கதைகளில் விளிம்புநிலை மக்கள் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |