Volume 6, Issue 7

ஒப்பியல் நோக்கில் - சைவ கிறிஸ்தவ குருத்துவம்

Author

பூபாலசிங்கம் தனேஸ், யாழ்ப்பாணம் வலயக்கல்வி அலுவலகம்

Abstract

ஒப்பியல் நோக்கில் - சைவ கிறிஸ்தவ குருத்துவ நிலையின் அடிப்படையில் நோக்கும் போது வேறுபாடுகள் காணப்படுகின்ற போதும் ஒற்றுமைப்பாடுகளும் காணப்படுகின்றன. என்பதோடு இவ்வுலக வாழ்வில் மானுடர்களை நல்வழிப்படுத்தும் நோக்குடனேயே சமயங்கள் தோற்றம் பெற்றுள்ளன. ஒற்றுமைப்பண்புகளை இணங்காணுவதன் ஊடாக சமூகத்தில் சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தி சமத்துவத்தினையும் சகோதரத்துவத்தினையும் ஏற்படுத்தி சமூக நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியும். என்கிற அடிப்படையில் கட்டுரை அமைவுறுகின்றது

DOI

PAGES: 20 | VIEWS | DOWNLOADS


Download Full Article

பூபாலசிங்கம் தனேஸ், யாழ்ப்பாணம் வலயக்கல்வி அலுவலகம் | ஒப்பியல் நோக்கில் - சைவ கிறிஸ்தவ குருத்துவம் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)