Volume 1, Issue 4

புலப்பாட்டுக்கட்டுமானஇலக்கணநோக்கில்பாரதியாரின்..

Author

சு. சந்திரசேகரன்1, சி.சித்ரா2

Abstract

ஆய்வுச்சுருக்கம்:மகாகவிசுப்பிரமணியபாரதியாரின்நாட்டுப்பற்றுப்பாடல்கள்படிப்போருக்கு, கவிஞரின்கவித்துவநடையோடுஉணர்வெழுச்சியுடன்பொருண்மையைத்துல்லியமாகபுலப்படுத்தவேண்டும். அந்தஇலக்கினைஅடையக்கவிஞர்பாரதியார்அவர்கள்கைக்கொண்டஒருகவிக்கட்டுமான(poetic construction) இலக்கணத்தைவெளிக்கொணர்வதேஇந்தஆய்வுக்கட்டுரையின்நோக்கமாகும். தமிழ்மொழியின்தொடரியல் (syntactic)உறவுகள்மூலமாகவும்சொல்லாடல்பொருண்மையின் (semantic)மூலமாகவும்மேலும்தொடரியல்வகையினங்கள் (categories)மூலமாகவும்கேட்போரும், படிப்போரும்சொல்லாடல்உணர்வினைப்புலப்படவைக்கமுடியும்.

DOI

PAGES: 19 | VIEWS | DOWNLOADS


Download Full Article

சு. சந்திரசேகரன்1, சி.சித்ரா2 | புலப்பாட்டுக்கட்டுமானஇலக்கணநோக்கில்பாரதியாரின்.. | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)