ச.ஜெயப்பிரகாஷ், முனைவர் பட்ட மாணவர், TDES – தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் | நெறியாளர் : முனைவர் ந. ஜெயவித்யா, உதவிப்பேராசிரியர், திருச்சிராப்பள்ளி மறை மாவட்ட கல்விச் சங்கம், திருச்சி.
ஆய்வுச் சுருக்கம்: மேற்கத்திய செவ்விசை வளர்ச்சியடைந்த பல்வேறு காலகட்டங்களில் பல இசை வடிவங்கள் தோன்றி படிப்படியாக வளர்ச்சியடைந்துள்ளது. மேற்கத்திய செவ்விசை முறையானது உலக மக்கள் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு இசையாக உருவாவதற்கு பல்வேறு இசை வடிவங்களை இசை வல்லுநர்கள் உலகுக்கு நல்கியுள்ளனர் என்பதை மேற்கத்திய செவ்விசையின் பல்வேறு இசை வடிவங்களை ஆய்வு செய்த பொழுது அறிய இயலுகிறது. இவ்வாய்வானது மேற்கத்திய செவ்விசை வடிவங்களின் பல்வேறு பரிணாமங்களை தெளிவாக விளக்குவதாக அமைந்துள்ளது.
PAGES: 18 | VIEWS | DOWNLOADS
ச.ஜெயப்பிரகாஷ், முனைவர் பட்ட மாணவர், TDES – தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் | நெறியாளர் : முனைவர் ந. ஜெயவித்யா, உதவிப்பேராசிரியர், திருச்சிராப்பள்ளி மறை மாவட்ட கல்விச் சங்கம், திருச்சி. | மேற்கத்திய செவ்விசை வடிவங்களின் பரிணாமம் (The Evolution of Western Classical Music forms) | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |