Volume 7, Issue 1

தேவிபாரதியின் “உயிர்தெழுதலின் சாபம்’’ சிறுகதையில் பெண்மன நிலைபாடு (Devi Bharathi’s ‘Curse Of Resurrection’ Female Mentality In Stort Story)

Author

Author: S.Priyadharshini, Doctoral researcher Department of Tamil | Guide: Dr. P.Radha Jayalakshmi, The moralist Department Of Tamil | Navarasam Arts and Science College for Women, Arachalur.

Abstract

பெண்ணின் மனம் பூவிலும் மென்மையானது என்பர். அம்மனத்தில் குடும்பம் என்ற குறுகிய வட்டம் கொண்டு வாழ்க்கை இயல்பாய் அமைக்கப்பட்டுள்ளது. அக்குடும்ப அமைப்பில் தன்னைச்சுற்றியுள்ள சூழல்களினால், பல்வேறு சிக்கல்கள் தோற்றம் கொள்கின்றன. இத்தகைய சூழல்களில் பெண்மனம் செய்வது என்னவென்று அறியாமல் “ தற்கொலை” மட்டுமே தீர்வாக அமையும் என்று ஆழ்மனம் தேடல் கொள்கிறது. இத்தகைய நிலையைக் குறிப்பிடும் வகையில் தேவிபாரதி “உயிர்த்தெழுதலின் சாபம்” என்னும் கதையில் நல்லதங்காளின் வாழ்கையில் தொடங்கிய தற்கொலை எண்ணம் மறுபிறவி எடுத்தும் தொடர்ந்து வருவதை வழிநெடுகிழும் “குன்றின் மணிகள்” போட்டது போல் பெண்களின் மனதிலும் தற்கொலை எண்ணமானது “குறிப்பான்” போல் தொடர்வதை பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

This Study Examines The Story Of  The Curse Of Devi Bharathi’s Resurrection. In Which The ‘Hunger And Famine That Began In Nalla Thangal’s Life Dragged Nallthangal To Wards A Deserted Well To Commitsuicide, And How The Suicidal Ideation Continews Even After Rebirth. 

Keywords: Personality, Sexuality, Cursory, Heartfall, Suicide, Poverty, Reincarnate.

DOI

PAGES: 15 | VIEWS | DOWNLOADS


Download Full Article

Author: S.Priyadharshini, Doctoral researcher Department of Tamil | Guide: Dr. P.Radha Jayalakshmi, The moralist Department Of Tamil | Navarasam Arts and Science College for Women, Arachalur. | தேவிபாரதியின் “உயிர்தெழுதலின் சாபம்’’ சிறுகதையில் பெண்மன நிலைபாடு (Devi Bharathi’s ‘Curse Of Resurrection’ Female Mentality In Stort Story) | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)