Volume 7, Issue 1

நூற்றாண்டு கண்ட எழுத்தாளுமை இராஜம் கிருஷ்ணன்-பெண்ணின் குரலாய் (The Author of the Century -Rajam Krishnan Representing Women through her Writings)

Author

முனைவர் ப.விமலா அண்ணாதுரை, தலைவர், முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத்துறை, செல்லம்மாள் மகளிர் கல்லுரி, கிண்டி,சென்னை

Abstract

இந்த நூற்றாண்டின் மகத்தான பெண் ஆளுமைகளுள் ஒருவர் ஏழத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்கள்.1925  ஆம் ஆண்டு  பிறந்த ராஜம் கிருஷ்ணன் அவர்களின் நூற்றாண்டு இது.  தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் மிக இளம் வயதிலேயே திருமண பந்தத்தில் நுழைந்தவர், ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்தார். அறிவாற்றலும், புதிய விடயங்களைக் கற்றுக்கொள்வதில் உள்ள இயல்பான தேடலும் அவரை வெறுமனே ஒரு குடும்பப் பெண்ணாக, வீட்டுக் கடமைகளோடு மட்டும் முடங்கிவிடாமல், நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளையும் கூர்ந்து கவனிப்பவராகவும், அதிகமான நூல்களைத் தேடி வாசிப்பவராகவும் மாற்றியது. அவருக்குத் தென்னிந்திய மொழிகளும் ஆங்கிலமும் மட்டுமன்றி ரஷ்ய மொழியும் தெரிந்திருந்தன.ராஜம் கிருஷ்ணனின் படைப்புகளை இரண்டு விதமாகப் பார்க்கலாம். முதலாவது, அவரது நாவல்களில் சமூகப் பிரச்சினைகள் என்ற வகையில் உழைக்கும். பாட்டாளி வர்க்கத்தின் அவலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ள விதம். இரண்டாவது, அவரது படைப்புகளில் பெண்களின் பிரச்சினைகளும். அதனடியாக மேலெழும் அவர்களின் குரல்களும் அடையாளப் படுத்தப்பட்டுள்ள விதம்.பெண்ணிய குரலை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்

One of the great female personalities of this century is Rajam Krishnan. This is the centenary of Rajam Krishnan, who was born in 1925. A native of the Nellai district of Tamil Nadu, she entered into marriage at a very young age and lived in a large joint family. Her intelligence and natural quest for learning new things made her a family woman, not just confined to household duties, but also a keen observer of the political, social and economic conditions of the country and a reader of many books.She knew not only South Indian languages ​​and English but also Russian. Rajam Krishnan's works can be viewed in two ways. First, the way in which the plight of the working class is recorded in her novels as social problems. Second, the way in which the problems of women and their voices that emerge from them are identified in her works. The aim of this article is to examine the female voice in the society.

திறவுச் சொற்கள்ராஜம்கிருஷ்ணன்,பெண்ஆளுமை, காலம்தோறும் பெண், கரிப்பு மணிகள், குறிஞ்சித்தேன்

Key Words: Rajam Krishnan, KaeippuManioal, great female personality, women and their voices, Kurinjithen.

DOI

PAGES: 15 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர் ப.விமலா அண்ணாதுரை, தலைவர், முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத்துறை, செல்லம்மாள் மகளிர் கல்லுரி, கிண்டி,சென்னை | நூற்றாண்டு கண்ட எழுத்தாளுமை இராஜம் கிருஷ்ணன்-பெண்ணின் குரலாய் (The Author of the Century -Rajam Krishnan Representing Women through her Writings) | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)