Volume 7, Issue 1

கே.ஆர்.மீராவின் புதினங்களில் வெளிப்படும் பெண்மொழி (Feminist Language in KR Meera Novels)

Author

நா.சௌந்தர்யா, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் உயராய்வுத்துறை அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி) கோவை-18 | நெறியாளர் : முனைவர்.ப.ரமேஷ் இணைப்பேராசிரியர், துறைத்தலைவர் தமிழ்த்துறை தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரி (மாற்றுப்பணி) கோவை

Abstract

K.R. Meera has made a mark in contemporary Malayalam literature with unique storylines and a personality of his own.  His writing towards gender equality, which is a component of women's liberation, shatters and questions many of our assumptions so far.  His stories are shocking in the blink of an eye.  His books, which say aloud 'Letter is my Chetana', have been translated from Malayalam to Tamil respectively and the novels Aarachar, (Sahitya Akademi Award) Marandhen Maranthen Nan, Kabar, Meerasadhu, Devetvinin Macchangal Karanu Neelam, A Girl Wearing the Sun and a collection of short stories Surpanagai have been published.  In the field of Tamil literature  Creates a social resonance among readers.  KR Meera has chosen his own path with his unique style of writing.  This article also explores the creation of a new vocabulary of gender identification in her novels and short novels published in Tamil translations, and explores the heteronormative coding.

Key words: Malayalam literature, stories, KR Meera, Aarachar, women's liberation

தனித்த கதைக்களங்களையும் தனக்கே உரித்தான ஆளுமையோடும்  சமகால மலையாள எழுத்துலகில் தடம் பதித்தவர் கே.ஆர் .மீரா . பெண் விடுதலையின் ஒரு கூறான பாலின சமத்துவத்தையும்  நோக்கிய இவரது எழுத்து,  இதுவரையிலான நம் கற்பிதங்கள் பலவற்றையும் அடித்து நொறுக்கி கேள்விக்குள்ளாக்குகிறது . இவரது கதைகள் கண்ணிமைக்கும் நேரத்தில் அதிர்ச்சியூட்டும் வகையிலானது. ‘எழுத்தே என் சேதனா ' என்று உரக்கச் சொல்லும் இவரது நூல்கள் முறையே மலையாளத்திலிருந்து மோ.செந்தில்குமார் மொழிபெயர்ப்பில்  தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு ஆராச்சார் ,(சாகித்திய அகாதமி விருது) அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான், கபர் ,மீராசாது ,தேவதையின் மச்சங்கள்  கருநீலம்,சூரியனை அணிந்த ஒரு பெண் என்னும் புதினங்களும் சூர்ப்பனகை எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. இவரது புதினங்கள் தமிழ் இலக்கியப் பரப்பில் வாசகர்களிடையே சமூகம் நோக்கிய அதிர்வலையை ஏற்படுத்துகிறது. தனித்த எழுத்து நடையால் தனக்கான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளவர் கே.ஆர்.மீரா . இவரது தமிழ் மொழிபெயர்ப்புகளாக வெளிவந்துள்ள நாவல் மற்றும் குறுநாவல்களில்  பாலின அடையாளப்படுத்துதல் என்பதை புதிய கலைச்சொல் உருவாக்கத்தின் மூலம் முன்னிறுத்தும் பெண் மொழியை வெளிப்படுத்துவதில் இக்கட்டுரை கவனங்கொள்கிறது.

திறவுச் சொற்கள்: மலையாளம் இலக்கியம், கதைகள்,கேஆர் மீரா, ஆரச்சார், பெண்மொழி

DOI

PAGES: 15 | VIEWS | DOWNLOADS


Download Full Article

நா.சௌந்தர்யா, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் உயராய்வுத்துறை அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி) கோவை-18 | நெறியாளர் : முனைவர்.ப.ரமேஷ் இணைப்பேராசிரியர், துறைத்தலைவர் தமிழ்த்துறை தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரி (மாற்றுப்பணி) கோவை | கே.ஆர்.மீராவின் புதினங்களில் வெளிப்படும் பெண்மொழி (Feminist Language in KR Meera Novels) | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)