கலாநிதி. ஷார்மிலளா றஞ்சித்குமார் சிரேஸ்ட விரிவுரையாளர், நடன நாடகத்துறை, சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம் | Dr. Sharmila Ranjithkumar senior Lecturer, Dance, drama and Theater, arts, Swami Vibulananda Institute of Aesthetic Studies, Eastern University
தெருக்கூத்து என்பது தமிழ்நாட்டின் பாரம்பரியமான நாடக வடிவமாகும். இது பொதுவாக தமிழ் கிராமங்களில் மக்கள் காட்சிகள் அமைத்து நடிக்கும் நடனமும், நாடகமும் சேர்ந்த கலையாகும். ‘தெரு’ என்பது தெருவைக் குறிக்கிறது. ‘கூத்து’ என்பது நாடகத்தை உணர்த்தும் சொல். ஆகவே இது தெருவில் நடக்கும் நாடகமாகும். பழந்தமிழரின் மரபில் ஓர் அடையாளமாக இது திகழ்கிறது இதனுடைய சிறப்பானது ஐந்து பிரிவுகளை கொண்டுள்ளது.
சிறந்தவசனம், புராணக்கதைகள். பாவை நிலைகள், இதிகாசங்கள் மற்றும் எளிய மனிதர்களின் வாழ்க்கை நெருக்கடிகள் ஆகியவையாகும். பாடல் மற்றும் இசையில் கூத்துப் பாடல்கள் முக்கியமாக பின்பற்றப்படும். பாரம்பரிய தமிழ் இசையும் கர்நாடக இசையும் இதில் காணப்படும். பண்பாடு மற்றும் மதத்தில் தமிழர் கலாச்சாரம் தெய்வீகம் மற்றும் மத நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தொண்ர்கள் மற்றும் மகா கதைகளில் இராமாயணம், மகாபாரதம், சிவபுராணம் போன்றவை உள்ளடக்கப்படுகின்றது. இவ்வாறாகவே கிராமப்புற மக்களின் மனதில் தெய்வீகத் தன்மையும், சமூகத்தைக் கடந்து எளிமையாக மக்களின் மனதில் பதியக்கூடிய கலையாக இது விளங்குகிறது.
திறவுச்சொற்கள்: கூத்து, பாவை நிலம், தெய்வீகம், தொண்டங்கள், மகாகதைகள்
PAGES: 15 | VIEWS | DOWNLOADS
கலாநிதி. ஷார்மிலளா றஞ்சித்குமார் சிரேஸ்ட விரிவுரையாளர், நடன நாடகத்துறை, சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம் | Dr. Sharmila Ranjithkumar senior Lecturer, Dance, drama and Theater, arts, Swami Vibulananda Institute of Aesthetic Studies, Eastern University | தமிழ்நாட்டின் மரபுவழி நிகழ்த்துகலையான தெருக்கூத்து (Traditional performing arts of Tamil Nadu street furniture) | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |