முனைவர். சு. பேச்சியம்மாள், தமிழியல் துறை, உதவிப் பேராசிரியா், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி
ஆய்வுச் சுருக்கம்: சங்க இலக்கியப் பனுவல்கள் இயற்கை, பண்பாடு ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றன. இப்பனுவல்களில் மக்களின் வாழ்வியல், சுற்றுச்சூழல் ஆகியவைச் சார்ந்த செய்திகள் பரவலாகப் பதிவாகியுள்ளன. மனிதச் சமூகத்திற்கும் இயற்கைக்குமிடையிலான உறவை விளக்குவதே சூழலியலாகும். மனிதச் சமூகமும், பண்பாடும் தகவமைத்தலின் உற்பத்திப் பொருட்களாக அல்லது விளைவுகளாக ஒரு குறிப்பிட்ட இயற்கைச் சூழலில் வெளிப்படுகின்றன என்பதை அடிப்படை நோக்கமாகும். மனிதன் தான் வாழும் நிலவியல் எல்லையில் அமைந்திருக்கும் சுற்றுச்சூழலைத் தன்னுடைய சமூக வாழ்க்கையோடு இணைத்துக் கொள்வது மரபு. வாழ்வியல் ஆதாரம், பாதுகாப்பு போன்றவை இயற்கைச் சூழல்களை மையமாகக் கொண்டு அமைகின்றன. இதனடிப்படையில் இக்கட்டுரை இலக்கியங்களில் பதிவாகியுள்ள சூழலியியல் குறித்த சிந்தனைகளை விளக்கம் முற்படுகிறது.
PAGES: 13 | VIEWS | DOWNLOADS
முனைவர். சு. பேச்சியம்மாள், தமிழியல் துறை, உதவிப் பேராசிரியா், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி | இலக்கியத்தில் சூழலியல் பதிவுகள் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |