Volume 1, Issue 10

தமிழ்ச்சமய மரபில் பக்திநெறி

Author

முனைவர் ர.சுரேஷ் உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை கற்பகம் உயர்கல்விக்கழகம் கோயம்பத்தூர்

Abstract

ஆய்வுச்சுருக்கம்: கி.பி 6,7 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட சமூகப் பொருளாதார பண்பாட்டு மாற்றங்களுக்கு சமய அடிப்படையிலான அதிக முக்கியத்துவம் உண்டு. சைவம் , வைணவம், சமணம் பொளத்தம் என ஒன்றோடொன்று ஒத்தும் உறழ்ந்தும் ஒன்றையொன்று எதிர்த்தும் மறுத்தும் தங்களின் மேலாண்மையைப் பேணிக்கொள்ள சமராடிய காலமாகவும்  இதனைக் கருதலாம். இத்தகைய நெருக்கடியான சமயப் பண்பாட்டுச் சூழலில் பக்தி இயக்கம் உருகொண்டதையும் தமிழ் நிலப்பரப்பில் வேர்கொண்டு தமிழுக்கே உரிய சமயப்பண்பாட்டு மரபுகளோடு இயக்கமாகத் திரண்டு பரவியதையும், இத்தமிழ் பக்தி இயக்கம் பின்னர் வைதீக பக்தி இயக்கமாக மடைமாற்றமடைந்ததன் பண்பாட்டு அரசியலையும் விளக்கும் முகமாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.

DOI

PAGES: 11 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர் ர.சுரேஷ் உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை கற்பகம் உயர்கல்விக்கழகம் கோயம்பத்தூர் | தமிழ்ச்சமய மரபில் பக்திநெறி | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)