Volume 1, Issue 10

தமிழ்த் திரைப்படங்களில் திருநங்கையர் சித்தரிப்பு

Author

முனைவர் கி. அய்யப்பன் கெளரவ விரிவுரையளர், தமிழ்த் துறை, உ. நா. அரசினர் கல்லூரி

Abstract

ஆய்வுச் சுருக்கம்: திரையுலகில் 1977-இல் வெளிவந்த  பாலபிஷேகம் முதல் 2017-இல் வெளிவந்த சிவப்பு எனக்கு தமிழ்த் பிடிக்கும் எனும் திரைப்படம் வரை வெளிவந்துள்ள திருநங்கை தொடர்பான திரைப்படங்கள் இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றன. பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்கள் திருநங்கையரை வசனக் காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள், பாடல் காட்சிகள் முதலியவற்றில் கேவலமாகவும், நகைச்சுவைக்காகவும் மட்டுமே காட்சிப்படுத்தப் பட்டுளதைக் விரிவாக ஆராய்கிறது.

DOI

PAGES: 13 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர் கி. அய்யப்பன் கெளரவ விரிவுரையளர், தமிழ்த் துறை, உ. நா. அரசினர் கல்லூரி | தமிழ்த் திரைப்படங்களில் திருநங்கையர் சித்தரிப்பு | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)