Volume 2, Issue 1

அகவாழ்வியலில் செவிலி

Author

ச.வசந்தி முனைவர் பட்ட ஆய்வாளர் தருமபுரம் ஆதினம் கலைக்கல்லூரி தருமபுரம் மயிலாடுதுறை | நெறியாளர்: முனைவர் த.இராதாகிருஷ்ணன் உதவிப்பேராசிரியர் தமிழ் உயராய்வு மையம் தருமபுரம் ஆதினம் கலைக்கல்லூரி தருமபுரம் மயிலாடுதுறை

Abstract

ஆய்வுச்சுருக்கம்: அக இலக்கியங்களில் வரும் மாந்தர்களுள் சிறப்பாகக் கருதத்தக்கவருள் ஒருவர் செவிலியும் ஆவாள். அக இலக்கியங்கள் நற்றாயைவிட செவிலிதாய் பேசுவதாகக் காட்டும் இடங்களே அதிகமாகக் காணப்படுகின்றது. தனது தோழியின் மகளைத் தன் மகளாகப் பாவித்து அவள் வாழ்க்கை மேம்படவும், அலர் ஏற்படாவண்ணம் அவளைக் காப்பதும், தம் குலப்பெருமை கூறி இற்செரிப்பதும், வேலன் வெறியாட்டு நிகழ்த்துவதும் என்று தலைவியின்  வாழ்க்கையில் களவு, கற்பு என்ற இரண்டு நிலையிலும் முழுமை தன்னை அற்பணித்துக் கொள்ளும் ஒரு பாத்திரமாகவே காட்டப்படுகிறாள் செவிலியின் குடும்பம் பற்றியோ அவளுடைய கணவன் பற்றி எந்த இலக்கியமும் சுட்டவில்லை. ஆகையால் தலைவியின் வாழ்க்கைக்காகவே தனது வாழ்க்கையினை அற்பணித்து   வாழும் செவிலியின் பாத்திரம் வியக்கத்தக்கது. இதனை நிலை நிறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம். மேலும் அவ்வகை கதாபாத்திரத்தின் செயல்பாடுகள்சில அக இலக்கியத்தில் இருந்து எடுத்துக்காட்டப்பட்டுத் தோழி போன்றே செவிலியும் முதன்மை பாத்திரம் என்று நிறுவப்பட்டுள்ளது.

DOI

PAGES: 12 | VIEWS | DOWNLOADS


Download Full Article

ச.வசந்தி முனைவர் பட்ட ஆய்வாளர் தருமபுரம் ஆதினம் கலைக்கல்லூரி தருமபுரம் மயிலாடுதுறை | நெறியாளர்: முனைவர் த.இராதாகிருஷ்ணன் உதவிப்பேராசிரியர் தமிழ் உயராய்வு மையம் தருமபுரம் ஆதினம் கலைக்கல்லூரி தருமபுரம் மயிலாடுதுறை | அகவாழ்வியலில் செவிலி | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)