முனைவர் ப.விமலா அண்ணாதுரை. உதவிப்பேராசிரியர் (ம) தலைவர், தமிழ் முதுகலை மற்றும் உயராய்வுத் துறை செல்லம்மாள் மகளிர் கல்லூரி. பச்சையப்பன் அறக்கட்டளை. கிண்டி.சென்னை
ஆய்வுச்சுருக்கம்; இலக்கியங்களை ஆழமாக உள்வாங்குகின்ற போது .நமக்குள் அது மிகப்பெரிய தாக்கத்தையும் ஆளுமையையும் உருவாக்கும்.அத்தகைய தாக்கம் இலக்கியம் படைக்கின்ற போது வெளிப்படும்.சேக்கிழாரை கம்பர் முழுமையாக உள்வாங்கியதன் விளைவு அவரது அடிச்சுவட்டில் பயணித்து பல பாடல்களை இயற்றியுள்ளார் என்பதன் ஆய்வே இக்கட்டுரை.
PAGES: 14 | VIEWS | DOWNLOADS
முனைவர் ப.விமலா அண்ணாதுரை. உதவிப்பேராசிரியர் (ம) தலைவர், தமிழ் முதுகலை மற்றும் உயராய்வுத் துறை செல்லம்மாள் மகளிர் கல்லூரி. பச்சையப்பன் அறக்கட்டளை. கிண்டி.சென்னை | அடிச்சுவடுகள் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |