Volume 2, Issue 4

ஆலமர் செல்வன்: தென்னாடுடைய சிவன்

Author

முனைவர் தி. இராஜரெத்தினம் ஆய்வாளர் பிரெஞ்சு ஆசியவியல் ஆய்வுப்பள்ளி, 19&16, துய்மா வீதி (Dumas Street) புதுச்சேரி

Abstract

ஆய்வுச் சுருக்கம்: ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என்பது சிவபுராணம். தென்னாட்டினன் என்பதே அதன் உட்பொருள். எனவே சைவசமயத்திற்கு தென்னாடுடைய சிவன் என்னும் தக்‌ஷிணாமூர்த்தி தென்னகத்தின் கொடை என்னும் கருதுகோளில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. சங்க இலக்கியத்தில் காணப்படும் சிவன் பற்றிய செய்திகளும் ஆலமர் கடவுள் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தக்‌ஷிணாமூர்த்தி பற்றிய குறிப்புகளும் ஆராயப்பட்டு, தக்‌ஷிணாமூர்த்தி தெற்கு முகமாக அமர்ந்திருக்கும் கடவுள் மட்டுமல்ல, அவர் தென்னாட்டிலிருந்து வந்தவர் என்னும் கருத்தினை முன்மொழிந்து அதனை நிறுவ முயற்சிக்கின்றது. மேலாய்வுகள் அதனை நிறுவும் விதமாக அமையும்.

DOI

PAGES: 17 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர் தி. இராஜரெத்தினம் ஆய்வாளர் பிரெஞ்சு ஆசியவியல் ஆய்வுப்பள்ளி, 19&16, துய்மா வீதி (Dumas Street) புதுச்சேரி | ஆலமர் செல்வன்: தென்னாடுடைய சிவன் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)