Volume 1, Issue 1

பிற்கால இலக்கணங்களில் அலி எழுத்து

Author

முதுமுனைவர் கி. அய்யப்பன் கெளரவ விரிவுரையாளர் தமிழ்த் துறை உ. நா. அரசினர் கல்லூரி பொன்னேரி-601204

Abstract

எழுத்துகளைப் பாலின அடிப்படையில் பிரித்துப் பார்ப்பதில் இலக்கண ஆசிரியர்களிடையே காலந்தோறும் முரண்பாடுகள் இருந்து வந்திருக்கின்றன.  அலிப்பாலுக்குரிய நிலையான எழுத்துக்களைஇலக்கண ஆசிரியர்கள் கட்டமைக்கவில்லை. சமூகத்தளம், மொழித்தளம் ஆகிய இரண்டிலுமே மாற்றுப்பாலினத்தவர்(Transgenter) குழப்பப்பட்டிருப்பதைப் பிற்கால இலக்கணங்கள் வெளிப்படுத்துகின்றன. பிற்கால இலக்கண நூல்களான பிங்கல நிகண்டு, வெண்பாப் பாட்டியல், பன்னிரு பாட்டியல், நவநீதப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கம், முத்து வீரியம், பொருத்த விளக்கம், அறுவகை இலக்கணம், தென்னூல் முதலியவற்றில் அலியெழுத்துக்கள் பற்றி பேசியுள்ளனர். அலியெழுத்துக்கள் பற்றி இலக்கண ஆசிரியர்களிடையே காணப்படும் முரண்பாடுகள் குறித்து இக்கட்டுரையில் ஆராயப்படுகிறன.

DOI

PAGES: 7 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முதுமுனைவர் கி. அய்யப்பன் கெளரவ விரிவுரையாளர் தமிழ்த் துறை உ. நா. அரசினர் கல்லூரி பொன்னேரி-601204 | பிற்கால இலக்கணங்களில் அலி எழுத்து | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)