கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் முதுநிலை விரிவுரையாளர் ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம்
தமிழ்க் கவிதைப் பெரும் புலத்தில் ஈழத்துப் பெண்கவிதைகளுக்கு தவிர்க்க முடியாததொரு தனியிடம் உளது. 'பெண் சிந்தனைகள்" கவிமொழியாக நவீன மற்றும் புதுக்கவிதை வெளியில் ஈழத்துத் தொகுப்பினாலேதான் முதன்முதலாகப் பதிவுபெற்றன. 'சொல்லாத சேதிகள்" தொடக்கி வைத்த அந்நெடும் பயணத்தில் காலத்திற்குக் காலம் தமது இருப்பின் நிலை சுதந்திர வேட்கைதாம் வாழும் சமுதாயத்தின் சிக்கல்கள் தீர்வுகள் எனப் பாடிய பெண்கவிகள் பலர். தமக்கென 'பெண்மொழியை"க் கண்டடைந்த அவர்கள் பேசாப் பொருள்களைப் பேச விழைந்து வெளிப்படையாகவும் சிலவேளை பூடகமாகவும் படைப்புகளை நல்கியுள்ளனர். இப்படைப்புகளில் தாம் கூறவந்தவைகளை வாசக உளத்திற்குப் பரிமாற்றம் செய்வதற்கென அவர்கள் கையாண்ட உத்திகள் பலப்பல. அவ் உணர்த்துமுறை குறித்த உத்திகளை ஈழத்துப் பெண் கவிதைகளை முன்வைத்து ஆராய்கின்றது இந்த ஆய்வுக் கட்டுரை.
PAGES: 10 | VIEWS | DOWNLOADS
கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் முதுநிலை விரிவுரையாளர் ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் | ஈழத்துப் பெண் கவிதைகளில் உணர்த்துமுறை உத்திகள்- ஓர் ஆய்வு | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |