Volume 1, Issue 1

கம்ப இராமாயணத்தில் மேலாண்மைச் சிந்தனைகள்

Author

தமிழ்ச்செம்மல் முனைவர் பா. வேலம்மாள் முதல்வர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி கடையநல்லூர்

Abstract

கம்பராமாயணம் ஒரு கல்விக் களஞ்சியம். ஒப்பில்லாக் காப்பியம் வடமொழியில் உள்ள வான்மீகி இராமாயணத்தை அடியொற்றி கம்பரால் தமிழில் இயற்றப்பட்டக் காப்பியம். பாலகாண்டம்,அயோத்திய காண்டம்,ஆரண்ய காண்டம், கிட்கிந்த காண்டம்.,சுந்தரக்காண்டம் யுத்த காண்டம் என ஆறு காண்டங்களை உள்ளடக்கியது. மேலாண்மை என்பது தற்காலத்தில் ஏற்ப்பட்ட நவீன கருத்தாகும். ஒரு நிறுவனம் அடையவுள்ளக் குறிக்கோள்களை அடைவதற்காக குறிப்பிட்ட நிறுவனம் மேற்கொள்ளும் பல வகையான மேம்பாட்டு சிந்தனைகளை அந்தக் காலத்திலேயே கம்பன் எவ்வாறு தன் காப்பியத்தில் புகுத்தியுள்ளான் என்பதைக் காண்பதாக இக்கட்டூரை அமைகின்றது.

DOI

PAGES: 5 | VIEWS | DOWNLOADS


Download Full Article

தமிழ்ச்செம்மல் முனைவர் பா. வேலம்மாள் முதல்வர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி கடையநல்லூர் | கம்ப இராமாயணத்தில் மேலாண்மைச் சிந்தனைகள் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)