Volume 2, Issue 4

நவீன பெண் கவிஞர்களின் கவிதைகளில் உடல் மொழி

Author

கட்டுரையாளர்: சுஜானா பானு.அ., முனைவர் பட்ட ஆய்வாளர் | ஆய்வு நெறியாளர்: முனைவர்.க.சிவமணி, இணை பேராசிரியர், அரசுக்கல்லூரி, சித்தூர், பாலக்காடு

Abstract

ஆய்வுச்சுருக்கம்: பின் காலனீய மனோபாவமுள்ள இந்தியப்பரப்பில் பின் நவீனத்துவம் என்ற நிலை சிற்சில இணக்கங்களோடும் பிணக்கங்களோடும் உள்வாங்கப்பட்டது. பெண்ணிய கவிதைகள் பெரும்பாலும் தங்களின் சுதந்திரத்தையே பாடுபொருளாகக் கொண்டு இயங்குகின்றன. தமிழ்ச்சூழலில் பெண்ணியம் என்பது ஒற்றைக்குரலாக, ஒருபுடைத்தன்மையுடையதாக இல்லை. அது பன்மைத்தன்மையையும், பல்வேறு முரண்களைக் கொண்டதாகவும் உள்ளது. இப்பின்னணியில் நவீன பெண் கவிஞர்களின் கவிதைகளில் உடல் மொழியை மையமாகக் கொண்டு எழுந்த அனுபவங்களும், எதிர் பார்ப்புகளும், ஆணாதிக்க மனோபாவத்தை எதிர்க்கும் குரல்களையும் ஆய்வது இன்றைய நிலையில் அவசியமான ஒன்றாகும்.

DOI

PAGES: 18 | VIEWS | DOWNLOADS


Download Full Article

கட்டுரையாளர்: சுஜானா பானு.அ., முனைவர் பட்ட ஆய்வாளர் | ஆய்வு நெறியாளர்: முனைவர்.க.சிவமணி, இணை பேராசிரியர், அரசுக்கல்லூரி, சித்தூர், பாலக்காடு | நவீன பெண் கவிஞர்களின் கவிதைகளில் உடல் மொழி | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)