Volume 2, Issue 4

திரு. வி. கல்யாண சுந்தரனாரின் மேடைத்தமிழ் ஆளுமையும் மொழித்திறனும்

Author

கட்டுரையாளர்:ரா.சே. பாலாஜி, முனைவர் பட்ட ஆய்வாளர் (ப/நே) | நெறியாளர்:முனைவர் இரா. ஜெகதீசன், தலைவர் மற்றும் பேராசிரியர், தமிழ்த்துறை, திருவள்ளுவர் பல்கலைக்கழகம், வேலூர்

Abstract

ஆய்வுச் சுருக்கம்: தமிழ் மேடைப் பேச்சு உலகின் முன்னோடி என்று போற்றப்படுபவர் திரு.வி.க. அவர்கள். மேடையில் தென்றலாகவும், தனது கருத்துகளின் வழி தீயாகவும் சுட்டவர். எழுதுவதைப் போல பேசவும், பேசுவதைப் போல எழுதுவதும் முயற்சி செய்து, அதில் வெற்றியும் கண்டவர். ஆங்கிலத்தில் மட்டுமல்ல, தமிழிலும் உரையாற்ற முடியும் என்பதை நிருபித்து தனக்குப் பிறகான ஒரு பெரும் மேடைப்பேச்சு வழித்தோன்றல் உருவாக காரணமாய் அமைந்த அவரது ஆளுமைத் திறனையும் கருத்துக்களை விளக்க கையாண்ட மொழிநடையையும் விளக்குகிறது இவ்வாய்வு கட்டுரை.

DOI

PAGES: 24 | VIEWS | DOWNLOADS


Download Full Article

கட்டுரையாளர்:ரா.சே. பாலாஜி, முனைவர் பட்ட ஆய்வாளர் (ப/நே) | நெறியாளர்:முனைவர் இரா. ஜெகதீசன், தலைவர் மற்றும் பேராசிரியர், தமிழ்த்துறை, திருவள்ளுவர் பல்கலைக்கழகம், வேலூர் | திரு. வி. கல்யாண சுந்தரனாரின் மேடைத்தமிழ் ஆளுமையும் மொழித்திறனும் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)