Volume 2, Issue 4

தமிழியல் வரலாறு எழுதியலில் செந்தமிழ் இதழின் பங்களிப்பு

Author

கட்டுரையாளர்: பி.ஜீவா, முனைவர் பட்ட ஆய்வாளர் (முழுநேரம்) | நெறியாளர்: அ.சதீஷ், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தரமணி, சுவடியியல் புலம், சென்னை

Abstract

ஆய்வுச்சுருக்கம்: தமிழியல் வரலாற்றில் இதழ்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகுக்கின்றன. அந்த வகையில் தமிழ் இதழியல் வரலாற்றில் தமிழாய்வினை மட்டும் நோக்கமாக கொண்டுத் தொடங்கப்பட்ட முதல் இலக்கிய இதழ் செந்தமிழ் ஆகும். இவ்விதழ் இலக்கியம், இலக்கணம், வரலாறு, மொழிபெயர்ப்பு, பதிப்பு என்னும் பல தன்மைகளில் செயல்பட்டுள்ளது. இவ்விதழ் வழி வந்த கட்டுரைகள் தமிழியல் வரலாற்றில் அதுவரை இல்லாத புதியதான ஆய்வு அணுகுமுறைகளை உண்டு பண்ணியது. இதன் வழி தமிழியல் வரலாற்றில் ஆய்வு அறிஞர்கள் பலர் அடையாளப்படுத்தப்பட்டனர். இவ்விதழில் வந்த கட்டுரைகளே பின்னர் ஆய்வு நிகழ்த்துவற்கானக் களனை ஏற்படுத்திக் கொடுத்தது. இப்படி இவ்விதழில் பல்வேறு தன்மைகளில் எண்ணிறைந்த கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அவை அனைத்தும் வரலாறு எழுதுகையில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை இக்கட்டுரை ஆராய்ந்து விளக்கியுள்ளது.

DOI

PAGES: 31 | VIEWS | DOWNLOADS


Download Full Article

கட்டுரையாளர்: பி.ஜீவா, முனைவர் பட்ட ஆய்வாளர் (முழுநேரம்) | நெறியாளர்: அ.சதீஷ், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தரமணி, சுவடியியல் புலம், சென்னை | தமிழியல் வரலாறு எழுதியலில் செந்தமிழ் இதழின் பங்களிப்பு | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)