கட்டுரையாளர்: பி.ஜானகி, முனைவர்பட்ட ஆய்வாளர் (முழுநேரம்) | நெறியாளர்: முனைவர் அ.சதீஷ், இணைப்பேராசிரியர் தமிழ் இலக்கியம் (ம) சுவடியியல், புலம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை
ஆய்வுச் சுருக்கம்: இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் தமிழுக்கென்று தொடங்கப்பட்ட முதல் ஆய்விதழ் செந்தமிழ் ஆகும். இவ்விதழே மற்ற இதழ்களுக்கு முன்னோடியாகவும் விளங்கியுள்ளது. கருத்துக்கு மறுப்பு வரைதல் என்பது நூல்களில் வழி செயல்பட்ட தன்மையிலிருந்து மாறி, இதழ்களின் வழி மறுப்புத் தெரிவித்தல் என்ற முறையியலை இவ்விதழின் வழி வந்த கட்டுரைகள் கட்டமைத்துள்ளன. குறிப்பாகத் தமிழ்ச் சமூக வரலாற்றில் 1920-க்கு பிறகு சங்க இலக்கியம் குறித்தான ஆய்வுகள் பாடவியல் சார்ந்தும், பொருண்மை சார்ந்தும், வரலாறு சார்ந்தும் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இச்சூழலில், செந்தமிழ் இதழில் 1926 முதல் 1950 வரையுள்ள காலகட்டத்தில் சங்க இலக்கியம் குறித்தான ஆய்வுகளும் விவாதங்களும் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பதை ஆராய்ந்து ஆய்வு முறைகளை இனங்கண்டு விளக்கியுள்ளது.
PAGES: 23 | VIEWS | DOWNLOADS
கட்டுரையாளர்: பி.ஜானகி, முனைவர்பட்ட ஆய்வாளர் (முழுநேரம்) | நெறியாளர்: முனைவர் அ.சதீஷ், இணைப்பேராசிரியர் தமிழ் இலக்கியம் (ம) சுவடியியல், புலம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை | செந்தமிழ் இதழில் சங்க இலக்கிய ஆய்வுகள்:1926 -1950 | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |