Volume 1, Issue 1

இல்புகும் வாயில் - பாணன்

Author

முனைவர் சு. முத்துலட்சுமி தமிழ்த்துறை, விரிவுரையாளர் கேரளா பல்கலைக்கழகம் கேரளா

Abstract

சங்க அகத்திணைப் பாடல்களில் இடம் பெறும் வாயில்களுள் பாணன் முக்கிய இடத்தினைப் பெறுகிறான். இவ்வாயில்கள் கூற்று நிகழ்த்தும் இடங்களும் வரையறுக்கப் பட்டுள்ளன. தலைவன், தலைவி, நற்றாய் ,செவிலி, தோழி ஆகியோர் இல்லத்தில் வாழ்பவர்கள். தலைவியின் தந்தையும் சகோதரனும் இல்லத்தில் வாழ்ந்தாலும அவர்கள் உரை  நிகழ்த்துவதில்லை .இல்லத்திற்கு வெளியே இருக்கும் பாணன் ,பாங்கன், பார்ப்பான் போன்றோர் இல்லத்திற்கு வந்து செல்லும் உரிமை பெற்றவர்கள். இந்த வாயில்கள் மூலமாகவே  தலைவி வெளியுலக தொடர்பு கொள்கிறாள். இவர்களுள் பார்ப்பானும், பாணனும் தலைவன்  ,தலைவியின் இல்வாழ்க்கையில் தலையிட்டு அவர்ளை நல்வழிப்படுத்தும் உரிமையும் கடமையும் கொண்டவர்களாகத் திகழ்கிறார்கள். சங்க இலக்கியத்தில் பாணனே பெரும்பான்மை பாடல்களில் இல்புகும் வாயிலாக இடம்பெற்றுள்ளான்.

DOI

PAGES: 5 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர் சு. முத்துலட்சுமி தமிழ்த்துறை, விரிவுரையாளர் கேரளா பல்கலைக்கழகம் கேரளா | இல்புகும் வாயில் - பாணன் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)