Volume 1, Issue 1

‘திராவிடம்’ என்னும் சொல்லாக்கம்

Author

முனைவர் பி. தமிழழகன் தமிழாசிரியர் (ஓய்வு) ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரிமதிப்பியல் பேராசிரியர் திருச்சி

Abstract

தமிழ் தொன்மை மிகு மொழி ,செவ்வியல் இலக்கியம் மிக்க மொழி,  இலக்கிய இலக்கண வளமிக்க மொழி. இம்மொழிக்கு உரிய தொன்மைப் பெயர் தமிழ் என்பது. இதனை மேனாட்டினர் ஒருவிதமாகவும், பிராகிருத, சமற்கிருத மொழியினர் தம் இலக்கியங்களில் வேறுவிதமாகவும் ஒலித்து எழுதினர். மேனாட்டிலிருந்து சமயம் பரப்பத் தமிழகம் வந்தவர் இந்தியா என்றாலே சமற்கிருதம் மட்டுமே மொழியாக வழங்கும் நாடு என்றறிந்த நிலையில் இங்கு வந்தனர். மக்களோடு பழகத் தமிழைக் கற்றனர். இலக்கண இலக்கியங்களைக் கற்று நூலாக்கும் புலமை பெற்றனர். அத்தகையவர்களுள் கால்டுவெல் என்னும் ஐரிசு அறிஞர் தென்னிந்திய மொழிகளை ஆய்ந்து அம்மொழிக்கான ஒப்பிலக்கணம் கண்டார். வடநாட்டிலக்கியங்கள் சிலவற்றில் ‘தமிழ்’ பற்றிக் குறிப்பிடும் ‘திராவிட’ என்னும் சொல்லைத் தமிழ் முதலான பன்னிரு மொழிகளுக்கும் பொதுப் பெயராகக் கொண்டு ஒப்பிட்டாய்வை வெளிப்படுத்தினார். அவர்காலத்தில் தமிழ் தொன்மை இலக்கியங்கள் பல வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய ஆய்வில் ‘திராவிடம்’ என்னும் சொல்லாக்கம் பற்றி இக்கட்டுரையில் ஆய்ந்துரைக்கப்படுகிறது.

DOI

PAGES: 7 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர் பி. தமிழழகன் தமிழாசிரியர் (ஓய்வு) ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரிமதிப்பியல் பேராசிரியர் திருச்சி | ‘திராவிடம்’ என்னும் சொல்லாக்கம் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Publication Impact Factor: .
Certificate Delivery: Digital

Publish your research with ARAN (AIJTR) and engage with global scientific minds