மயிலம் இளமுருகு (வெ. பாலமுருகன்) தமிழாசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆரம்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம்
மக்கள் குடும்பத் தெய்வம், குலதெய்வம், ஊர் தெய்வம் என்று பல்வேறு வகையான தெய்வங்களை வழிபாடு செய்து வருகின்றனர். இவற்றில் தெய்வம், குலதெய்வ வழிபாடு, சடங்குகள், தோற்றம் போன்றன குறித்து அறிந்து கொள்வோம். பார்க்கப்போனால் அவரவர் வழிபாடு செய்யும் குலதெய்வம் என்பது பெரும்பாலும் ஆணாகவோ பெண்ணாகவோ உள்ளன. இவ்வழிபாட்டினை உற்றுநோக்கும்போது பின்வரும் கருத்து கவனிக்கத்தக்கது. சிறு தெய்வங்களில் மாரியம்மன் அய்யனார் போன்றவை பெரும்பாரம்பரிய மரபை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. இதனால் இத்தெய்வங்களை இடைநிலைப்பட்ட தெய்வங்கள் என்று கூறுவர். பெரும்பாலும் நாட்டுப்புற மக்கள் மாரியம்மன், கண்ணகி, அய்யனார் தெய்வத்தினை வழிபாடு செய்கின்றனர். பெண்ணைக் குலத் தெய்வமாக வழிபாடு செய்பவர்கள் முதல் சமூகமான தாய்வழிச் சமூகத்தினை மதித்துப் போற்றியவர்களாக இருந்திருக்கின்றனர்.
PAGES: 6 | VIEWS | DOWNLOADS
மயிலம் இளமுருகு (வெ. பாலமுருகன்) தமிழாசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆரம்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் | நாட்டுப்புறத் தெய்வமும் மக்களின் சடங்குகளும் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |