Volume 2, Issue 7

7ஆம் நூற்றாண்டில் தமிழர்கள் பாசிமணிகள் உற்பத்தி செய்த மலேசியாவின் குவாலா செலின்சிங் வரலாற்றுத்தளம்

Author

கட்டுரையாளர் : ஆசிரியர் ம, லிங்கேஸ்வரன், பேராக் மாநிலம், மலேசியா

Abstract

ஆய்வுச் சுருக்கம்: மலேசியாவிலுள்ள குவாலா செலின்சிங், களும்பாங் தீவில், 7ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து  வருகைபுரிந்த கைவினைஞர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட பாசிமணிகள் உற்பத்தி செய்யும் மணி கிராமம் இருந்துள்ளதை ஆகழ்வாராய்ச்சியாளர்கள் கடந்த நூற்றாண்டில் வெளியுலகிற்குத் தெரிவித்தனர். பாசிமணிகள் தவிர்த்து ஆபரணங்கள், மட்பாண்டங்கள்,  அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள், உணவுப் பொருள்களின் எச்சங்கள், தங்க மோதிரம், பல்லவ எழுத்துகள் கொண்ட கல் முத்திரை போன்றவையும் அகழ்ந்தெடுக்கப்பட்டன. சதுப்பு நிலக்காடுகள் கொண்ட இத்தீவில் வாழ்ந்த இம்மக்கள், இறந்தவர்களின் உடல்களைப் படகினுள் வைத்து புதைக்கும் மரபினைப் பின்பற்றியிருப்பது அகழ்ந்தெடுக்கப்பட்ட பல எலும்புக்கூடுகளின் மூலம் கண்டறியப்பட்டது. அகழ்ந்தெடுக்கப்பட்ட பல பழம்பொருள்கள் இன்று கோலாலம்பூரிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுக்கட்டுரை இத்தீவில் வாழ்ந்து மடிந்து போன இக்கிராமத்தினரைப் பற்றி விரிவாக விவரிக்கின்றது

DOI

PAGES: 17 | VIEWS | DOWNLOADS


Download Full Article

கட்டுரையாளர் : ஆசிரியர் ம, லிங்கேஸ்வரன், பேராக் மாநிலம், மலேசியா | 7ஆம் நூற்றாண்டில் தமிழர்கள் பாசிமணிகள் உற்பத்தி செய்த மலேசியாவின் குவாலா செலின்சிங் வரலாற்றுத்தளம் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)