Volume 2, Issue 10

குறுந்தொகைக் கபிலர், பரணர் பாடல்களில் நடைக்கூறுகள்

Author

முனைவர்.கோ.சுகன்யா உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை கோவை பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி கோவை

Abstract

ஆய்வுச் சுருக்கம்: எட்டுத்தொகை நூல்களுள் குறுந்தொகை தனித்ததோர் இடத்தைப் பெறுகின்றது.   இதனுடைய மொழிநடை ஏனையவற்றிலிருந்து வேறுபட்டுக் காணப்படுகிறது.  இதனுடைய பா வடிவம் மட்டும் வேறுபடுவதில்லை.  கால நிலையில் இது ஏனையவற்றை விட முற்பட்டதாகும்.  ஏனைய தொகை நூல்களுள் குறிப்பிடப்பட்ட புலவர்களே இதனையும் பாடியுள்ளனர்.  குறுந்தொகையில் கபிலர், பரணர் பாடல்களில் பயின்று வரும் நடைக்கூறுகளைப் பிரித்தால் அவர்களை இனம்காண முடியும். ஒலிநிலை அடிப்படையில் குறுந்தொகை ஏனைய நூல்களிடமிருந்து வேறுபடவில்லை.  பயன்படுகின்ற சொற்கள்;;, அவை வருமிடங்கள், எதுகை, மோனைகள், அளபெடைகள் ஆகியவற்றில் வேறுபாடுகள் இல்லை.  கபிலரும் பரணரும் இவ்வுத்திகளை எங்ஙனம் கையாண்டுள்ளனர் என்பதை அவர்களது மொழி நடையை ஆய்வதன் மூலம் பெறலாம்.  ஒலிநிலையில் எதுகை , மோனை, இயைபு, முரண், வர்ணனை, அடைகளைப் பயன்படுத்துதல் நீக்கல் உத்தி, விரித்தல் உத்தி, முடித்தல் உத்தி, விளித்தொடர்கள், முதலிய இவ்வுத்திகள் கபிலர், பரணர் பாடல்களில் எவ்விதம் பயின்று வந்துள்ளன என்பதை இக்கட்டுரையில் அறியலாம்.

DOI

PAGES: 25 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர்.கோ.சுகன்யா உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை கோவை பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி கோவை | குறுந்தொகைக் கபிலர், பரணர் பாடல்களில் நடைக்கூறுகள் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)