Volume 2, Issue 10

கலித்தொகையில் கற்புக்கால மெய்ப்பாடுகள்

Author

வ.மீனாட்சி, 2/2405 ஏ செந்தூர் நகர், அசோக் நகர், 3வது வீதி விரிவு, காரைக்குடி

Abstract

ஆய்வுச்சுருக்கம்: அகவுணர்வுகளை ஆராய்ந்து அறியும் முன்னே அவர்களின் உடலில் தோன்றும் வெளிப்பாடுகளின் வாயிலாக எண்ணவொட்டத்தினை நமக்கு அறிவுறுத்துவது மெய்ப்பாடுகளாகும். உள்ளத்தே தோன்றும் எண்ணங்களை உடலின் அசைவு, அசைவற்ற தன்மை, உடற்குறிப்புகளாலும் மற்றவர்களைச் சிந்திக்கவும் ஆராயவும் இடம் தராமல் மெய்ப்பாட்டின் வாயிலாகத் தனது உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.  தலைவனும் தலைவியும் நடத்தும் இல்லற வாழ்க்கையினைச் சங்கப் பாடல்கள் பல சுட்டுகின்றன. இல்லறத்தை நல்லறமாக நடத்தத் தலைப்படுபவள் தலைவி. அன்பும், அருளும் அவளிடம் பெருகின. நற்பண்புகள் மற்றும் நன்னெறிகளின் வழியில் சங்க காலத் தலைவி வாழ முற்பட்டாள். அன்பும் இனிமையும் நிறைந்த இன்சொற்களால் தலைவன் உள்ளத்தைப் பிணித்துக் கொள்கிறாள். அவனுடன் ஒன்றுபட்டு வாழத் தலைப்படுகிறாள். இத்தகு சிறப்புடைய கலித்தொகை பாடல்களை தொல்காப்பியரின் கற்புக்கால மெய்ப்பாடுகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்க்கப்பட்டுள்ளது.

DOI

PAGES: 25 | VIEWS | DOWNLOADS


Download Full Article

வ.மீனாட்சி, 2/2405 ஏ செந்தூர் நகர், அசோக் நகர், 3வது வீதி விரிவு, காரைக்குடி | கலித்தொகையில் கற்புக்கால மெய்ப்பாடுகள் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)