Volume 2, Issue 10

முல்லைக்கலி உணர்த்தும் மெய்ப்பாடுகள்

Author

அ. அக்ஸிலியா மேரி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அக்சிலியம் கல்லூரி, வேலூர்

Abstract

ஆய்வுச்சுருக்கம்: இக்கட்டுரையானது முல்லைக்கலியில் ஆயர்களின் வீர விளையாட்டாகிய ஏறுதழுதல் பற்றியும், மேய்ச்சல் நிலத்தில் ஏறுகளின் தோற்றம், காளைகளோடு வீரா்கள் செய்த போர் பற்றியும்  ஆராய்ந்து கூறுகிறது. முல்லைக்கலியில் பயின்று வந்துள்ள மருட்கை, அச்சம், பெருமிதம், உவகை போன்ற மெய்ப்பாடுகளை சுட்டிக்காட்டுகிறது. மேலும் ஆயர் இன மக்களின் உணர்வுகளை காதலுடன், வீரத்தையும் ஒப்பிட்டு இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.  சங்க காலத்தில் களவுக் காதல், சமுதாயத்தால் ஒப்புக் கொள்ளப்பட்டதாயினும் திருமணம் பெற்றோராலும், சுற்றத்தாலும் முடிவு செய்யப்பட்டத்தையும், ஆண்மகனின் பண்புகளில் வீரம் சிறப்பான இடம் பெற்றிருந்ததையும் இக்கட்டுரையானது கூறுகிறது.

DOI

PAGES: 18 | VIEWS | DOWNLOADS


Download Full Article

அ. அக்ஸிலியா மேரி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அக்சிலியம் கல்லூரி, வேலூர் | முல்லைக்கலி உணர்த்தும் மெய்ப்பாடுகள் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)