முனைவர் தே. தேன்மொழி வேல்ஸ்அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சி உயராய்வு நிறுவனம், பல்கலைக்கழகம்.பல்லாவரம், சென்னை
ஆய்வுச்சுருக்கம்: மகாகவி பாரதியார் இலக்கியத்தில் படைத்துள்ள சாதனைகள் பல. அவரது இலக்கிய நுண்ணறிவு தமிழை வளர்த்ததோடு சுதந்திரப்பற்றை. பட்டிதொட்டி எங்கும் சென்று சேர்க்க பயன்படுத்தினார். அவரது பாடல்கள். கவிதைகள். காப்பியங்கள் போன்றவை தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சுதந்திரத்திற்காக போராடிய போராட்டத்தில். அவரது வாழ்வில் இணைந்து செயல்பட்டவர் பலர். அதில் அரவிந்த கோஷ் பாரதியின் புதுச்சேரி வாழ்வில் இணைந்து செயல்பட்டவர்.இவர்களின் நட்பு உரையாடல் போன்றவை இந்தியாவின் சுதந்திரத்தைக் குறித்ததாகவே அமைந்தது. அரவிந்தரின் கர்மயோகி. பாரதியின் இந்தியா இதழ். பாரதி-அரவிந்தர் சம்பாஷணை (உரையாடல்) போன்றவற்றில் வெளிப்படும் விடுதலை குறித்த விழிப்புணர்வு கொள்கைகள். அரசுக்கு எதிரான போராட்டங்கள். தேசப்பற்று போன்ற செய்திகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். மேலும் அக்கால நண்பர்கள் இடையே நிகழ்ந்த உரையாடல்கள் தேசத்தின் விடுதலைக்கு வித்திடும் வகையில் அமைந்ததை இக்காலத்தோர் அறியும்படி செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.
PAGES: 17 | VIEWS | DOWNLOADS
முனைவர் தே. தேன்மொழி வேல்ஸ்அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சி உயராய்வு நிறுவனம், பல்கலைக்கழகம்.பல்லாவரம், சென்னை | பாரதி - அரவிந்த கோஷ் சம்பாஷணை | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |