Volume 2, Issue 10

ஷோபாசக்தியின் ‘இச்சா’ இடுக்கண் வருங்கால் நகுதலும் துயரத்தைப் பகடி செய்தலும்

Author

முனைவர் தெ.வெற்றிச்செல்வன் உதவிப்பேராசிரியர், அயலகத்தமிழியல் துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

Abstract

ஆய்வுச்சுருக்கம்: இனி தமிழிலக்கிய வரலாறு எழுதப்புகுவோர், உலகத்தமிழிலக்கியம் எனும் விரிந்த தளத்தில்தான் எழுதவேண்டும்; முடியும் என, கார்த்திகேசு சிவத்தம்பி கூறுவார். ஈழம், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் என திக்கெட்டும் தமிழ்முழக்கம் கேட்கிறது. ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து, பிரான்ஸில் புகல் தரித்துள்ள ஷோபாசக்தி கவனிக்கத்தக்க, படைப்புகளால் அறியப்படுபவர். அவரது இச்சா ஒரு காத்திரமான படைப்பு எனும் வகையில், ஈழத் தமிழ் வாழ்வு சொந்தப்புலத்திலும் புலத்துக்கு வெளியே அயலிலும் அலைந்துழன்று கிடக்கிற நிலையைப் பகடி மூலமும் துயர்ப்படு வாதைகளை சொற்களால் புனைந்தும் காட்டும் இச்சா நாவலின் உள்ளும் புறமும் குறித்துக் கட்டுரை ஆய்கிறது

DOI

PAGES: 16 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர் தெ.வெற்றிச்செல்வன் உதவிப்பேராசிரியர், அயலகத்தமிழியல் துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் | ஷோபாசக்தியின் ‘இச்சா’ இடுக்கண் வருங்கால் நகுதலும் துயரத்தைப் பகடி செய்தலும் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)